செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பி.எம்.டபிள்யூ 91,800 மினி கூப்பர் கார்களை திரும்ப பெறுகிறதுபி.எம்.டபிள்யூ 91,800 மினி கூப்பர் கார்களை திரும்ப பெறுகிறது

பி.எம்.டபிள்யூ 91,800 மினி கூப்பர் கார்களை திரும்ப பெறுகிறதுபி.எம்.டபிள்யூ 91,800 மினி கூப்பர் கார்களை திரும்ப பெறுகிறது

0 minutes read

கார் கம்பெனிகளின் ஜாம்பவானான ஜெர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ, மினி கூப்பர்ஸ் கார்களில் விபத்துக் காலத்தில் ஸ்டியரிங்கோடு பொருத்தப்பட்டிருக்கும் காற்றுப்பை சென்சார் (Air bag sensor) சரிவர வேலை செய்யாததால் 91,800 கார்களை திரும்பப் பெற்று சரி செய்து தருவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து, அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள ஆவணங்களின் படி, 2005 முதல் 2008 வரை தயாரிக்கப்பட்ட மினிகூப்பர் மற்றும் மினிகூப்பர் எஸ் கார்களின் ஏர் பேக் சென்சார்களை சரி செய்து தருவதாக பி.எம்.டபிள்யூ அறிவித்துள்ளது.

ஏர் பேக்கில் உள்ள ’டிடெக்டிவ் மேட்’ என்ற பகுதியை புதிதாக மாற்றி தர இருப்பதாக அறிவித்துள்ள பி.எம்.டபிள்யூ இதை மே 1-ம் தேதியிலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.