தீவிரவாதத்தை ஒடுக்கும் நோக்கில், இந்தியா, பாகிஸ்தான் உள்பட 30 நாடுகள் இணைந்து, ஐ.நா.வில் குழு ஒன்றை உருவாக்கியுள்ளன. “தீவிரவாத்துக்கு எதிரான நண்பர்கள் குழு’ என்ற இந்தக் குழுவானது, ஐ.நா.வில் செவ்வாய்க்கிழமை …
சுகி
-
-
செய்திகள்
சீனா 1 பில்லியன் டாலர் நிதியுதவி இலங்கைக்கு வழங்க உறுதிசீனா 1 பில்லியன் டாலர் நிதியுதவி இலங்கைக்கு வழங்க உறுதி
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற மைத்ரிபாலா சிறிசேனா இந்தியாவுக்கு ஆதரவாகவும், சீனாவுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டுக்கு 1 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக சீனா …
-
சிறப்பு கட்டுரை
அங்கம் – 31 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 31 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை
by சுகிby சுகி 2 minutes read2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் …
-
செய்திகள்
நைஜீரியாவின் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவர் முதன் முறையாக அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்நைஜீரியாவின் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவர் முதன் முறையாக அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
by சுகிby சுகி 1 minutes readநைஜீரியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவர் முதன் முறையாக அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தோல்வியை ஒப்புக்கொண்ட தற்போதைய அதிபர் குட்லக் ஜோனாதன், தன்னை வீழ்த்திய எதிர்க்கட்சி …
-
செய்திகள்
கடற்படை அதிகாரிகள் 3 பேர் கைது | தமிழ் எம்.பி. படுகொலை வழக்குகடற்படை அதிகாரிகள் 3 பேர் கைது | தமிழ் எம்.பி. படுகொலை வழக்கு
by சுகிby சுகி 0 minutes readதமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யும், வழக்குரைஞருமான நடராஜ ரவிராஜ் படுகொலை தொடர்பாக, இலங்கை கடற்படை அதிகாரிகள் 3 பேரை அந்நாட்டு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இதுகுறித்து இலங்கை காவல் …
-
சினிமா
2 நாளில் 20 லட்சம் பேர் பார்த்தனர் | யூடியூபில் ஹிட்டான தீபிகா படுகோனேவின் “மை சாய்ஸ்”2 நாளில் 20 லட்சம் பேர் பார்த்தனர் | யூடியூபில் ஹிட்டான தீபிகா படுகோனேவின் “மை சாய்ஸ்”
by சுகிby சுகி 1 minutes readமற்ற நடிகைகளைப் போல் இல்லாமல், பாலிவுட்டில் தனக்கென்று தனித்த அடையாளம் கொண்டவர் தீபிகா படுகோனே. சமூகத்தில் பெண்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் இவர் மும்பையில் …
-
செய்திகள்
‘PAK TA’ என்ற பெயரில் தயாரிக்கப்படும் அதிநவீன ரஷ்ய விமானம் | ஏழே மணி நேரத்தில் உலகின் எந்த மூலையையும் சென்றடைந்து விடும்‘PAK TA’ என்ற பெயரில் தயாரிக்கப்படும் அதிநவீன ரஷ்ய விமானம் | ஏழே மணி நேரத்தில் உலகின் எந்த மூலையையும் சென்றடைந்து விடும்
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவின் வல்லாதிக்க கனவுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்துவரும் ரஷ்யா, பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னை மென்மேலும் பலப்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. உக்ரைன் நாட்டை உடைத்து வெகு சாதுர்யமாக …
-
செய்திகள்
யுனிசெப் அறிவிப்பு | 62 குழந்தைகள் ஏமனில் கடந்த வாரத்தில் மட்டும் கொல்லப்பட்டனர்யுனிசெப் அறிவிப்பு | 62 குழந்தைகள் ஏமனில் கடந்த வாரத்தில் மட்டும் கொல்லப்பட்டனர்
by சுகிby சுகி 1 minutes readஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்தது. அந்நாட்டு அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாதி, தலைநகர் …
-
சினிமா
மா.கா.பா.ஆனந்த் நடிக்கும் படம் ‘நவரச திலகம்’மா.கா.பா.ஆனந்த் நடிக்கும் படம் ‘நவரச திலகம்’
by சுகிby சுகி 1 minutes readபர்மா படத்தை தொடர்ந்து ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சதிரன் ராவுடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘நவரச திலகம்’. இப்படத்தில் மா.கா.பா.ஆனந்த, சிருஷ்டி டாங்கே நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். …
-
செய்திகள்
யேமன் நாட்டில் சிக்கித் தவித்து வந்த 502 பாகிஸ்தானியர்கள் மீட்புயேமன் நாட்டில் சிக்கித் தவித்து வந்த 502 பாகிஸ்தானியர்கள் மீட்பு
by சுகிby சுகி 0 minutes readகூட்டுப் படைகளின் வான்வழித் தாக்குதல்களால் பதற்றம் ஏற்பட்டுள்ள யேமன் நாட்டில் சிக்கித் தவித்து வந்த 502 பாகிஸ்தானியர்கள் விமானம் மூலம் திங்கள்கிழமை தாயகம் அழைத்து வரப்பட்டனர். யேமனில் சிக்கியுள்ள 3,000 …