அமெரிக்கா நிகழ்த்தி வரும் வான்வழித் தாக்குதல்களையும் மீறி, ஐஎஸ் அமைப்பு தன்னை விரிவுபடுத்தி வருகிறது என்று சிரியா அதிபர் பஷார் அல் அஸாத் தெரிவித்தார். இது தொடர்பாக சிபிஎஸ் நியூஸ் …
சுகி
-
-
செய்திகள்
‘ஸ்லஷி’ வாங்கும் ஆசையில் நள்ளிரவு வேளையில் வீட்டை விட்டு வெளியேறிய 4 வயது சிறுமி‘ஸ்லஷி’ வாங்கும் ஆசையில் நள்ளிரவு வேளையில் வீட்டை விட்டு வெளியேறிய 4 வயது சிறுமி
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் தனக்கு மிகவும் விருப்பமான ‘ஸ்லஷி’ வாங்கும் ஆசையில் நள்ளிரவு வேளையில் வீட்டை விட்டு வெளியேறிய 4 வயது சிறுமி, சாலையில் சென்ற பஸ்ஸை கைகாட்டி நிறுத்தி …
-
செய்திகள்
தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானில் 80,000 பேர் சாவு தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானில் 80,000 பேர் சாவு
by சுகிby சுகி 0 minutes readபாகிஸ்தானில் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் போரில், 10 ஆண்டுகளில் 48,000 பொதுமக்கள் உள்பட 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக புதிய அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான …
-
சினிமா
ராதிகா விஜய்யுடன் முதல் முறையாக நடிக்க இருக்கிறார் ராதிகா விஜய்யுடன் முதல் முறையாக நடிக்க இருக்கிறார்
by சுகிby சுகி 1 minutes readதற்போது புலி படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக ‘ராஜா ராணி’ படத்தை இயக்கிய அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படத்தை ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்கிறார். …
-
செய்திகள்
தமிழர்களுடன் அரசியல் தீர்வு அவசியம் | பிரதமர் ரணில் விக்ரமசிங்கதமிழர்களுடன் அரசியல் தீர்வு அவசியம் | பிரதமர் ரணில் விக்ரமசிங்க
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் பல்வேறு சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தில் அவர் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். யாழ்ப்பாண மாவட்டத் தலைமையகத்தில் தமிழர்களைச் சந்தித்தபோது …
-
செய்திகள்
ஏர் கனடா விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையில் மோதி விபத்துக்கு உள்ளானதுஏர் கனடா விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையில் மோதி விபத்துக்கு உள்ளானது
by சுகிby சுகி 1 minutes readகனடாவில் ஏர் கனடா விமானம் தரையிறங்கும்போது மோசமான வானிலை காரணமாக ஓடுபாதையில் மோதி விபத்துக்கு உள்ளானது. இவ்விபத்தில் 23 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த இரு பயணிகள் அவசர சிகிக்சை பிரிவில் …
-
செய்திகள்
அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் பிரியந்தா சிறிசேன சிகிச்சை பலனின்றி இறந்தார்அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் பிரியந்தா சிறிசேன சிகிச்சை பலனின்றி இறந்தார்
by சுகிby சுகி 1 minutes readஇலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் பிரியந்தா சிறிசேன, மணல் குவாரி தகராறில் அவரது நண்பரால் கோடரியால் வெட்டப்பட்டார். இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த …
-
சினிமா
சமரசம் செய்து கொள்வதாக விஸ்வரூபம் திரைப்படம் வெளியீடு தொடர்பான வழக்கில் கமல் முடிவு சமரசம் செய்து கொள்வதாக விஸ்வரூபம் திரைப்படம் வெளியீடு தொடர்பான வழக்கில் கமல் முடிவு
by சுகிby சுகி 1 minutes readவிஸ்வரூபம் திரைப்படம் வெளியீடு தொடர்பான வழக்கில் சமரசம் செய்து கொள்வதாக தமிழ்நாடு திரைப்பட வெளியீட்டாளர்கள் சங்கமும், ராஜ் கமல் நிறுவனமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன. கடந்த 2013-ஆம் ஆண்டு, …
-
செய்திகள்
அண்டை நாடுகளுடனும் நட்புறவு, ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் ஏற்படுத்த சீனா தயார் | அதிபர் ஜீ ஜின்பிங் அண்டை நாடுகளுடனும் நட்புறவு, ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் ஏற்படுத்த சீனா தயார் | அதிபர் ஜீ ஜின்பிங்
by சுகிby சுகி 1 minutes readஅனைத்து அண்டை நாடுகளுடனும் நட்புறவு, ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் ஏற்படுத்த சீனா தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்தார். சீன அரசு சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் போவோ சர்வதேசக் …
-
செய்திகள்
ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட 60 நிமிடங்கள் மட்டும் விளக்குகளை அணைத்து கொண்டாடப்பட்ட எர்த் அவர்ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட 60 நிமிடங்கள் மட்டும் விளக்குகளை அணைத்து கொண்டாடப்பட்ட எர்த் அவர்
by சுகிby சுகி 1 minutes readஇயற்கை பாதுகாப்பு, கரியமில வாயு வெளியேற்ற குறைப்பு, மின்சார எரிசக்தி சேமிப்பு என பல்வேறு காரணங்களுக்காக ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட 60 நிமிடங்கள் மட்டும் ஒட்டுமொத்தமாக மின் சாதனங்களை பயன்படுத்தாமல் …