செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கடற்படை அதிகாரிகள் 3 பேர் கைது | தமிழ் எம்.பி. படுகொலை வழக்குகடற்படை அதிகாரிகள் 3 பேர் கைது | தமிழ் எம்.பி. படுகொலை வழக்கு

கடற்படை அதிகாரிகள் 3 பேர் கைது | தமிழ் எம்.பி. படுகொலை வழக்குகடற்படை அதிகாரிகள் 3 பேர் கைது | தமிழ் எம்.பி. படுகொலை வழக்கு

0 minutes read

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யும், வழக்குரைஞருமான நடராஜ ரவிராஜ் படுகொலை தொடர்பாக, இலங்கை கடற்படை அதிகாரிகள் 3 பேரை அந்நாட்டு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இதுகுறித்து இலங்கை காவல் துறை செய்தித்தொடர்பாளர் ரூவன் குணசேகரா கூறியதாவது:

இலங்கை கடற்படையைச் சேர்ந்த 3 அதிகாரிகளும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர்கள் பலர் கடத்தப்பட்டது குறித்தும், அவர்களில் பலர் காணாமல் போனது பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று குணசேகரா தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில், அந்த நாட்டு ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த சண்டையை, நடராஜ ரவிராஜ் வெளிப்படையாகவே விமர்சித்து வந்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பரில், நடராஜ ரவிராஜ் தனது பாதுகாவலருடன் வீட்டிலிருந்து காரில் வெளியே புறப்பட்டபோது, அவர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.