2015–ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் (பிரபஞ்ச அழகி) போட்டி அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் நடந்தது. அதில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, உக்ரைன் உள்ளிட்ட 88 நாடுகளை சேர்ந்த அழகிகள் …
சுகி
-
-
சினிமா
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக கலைப்புலி எஸ்.தாணுதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக கலைப்புலி எஸ்.தாணு
by சுகிby சுகி 1 minutes readதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக கலைப்புலி எஸ்.தாணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்தச் சங்கத்தின் தலைவர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2015-2017- ஆம் …
-
செய்திகள்
வலிகாமம் வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படுமா? வலிகாமம் வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படுமா?
by சுகிby சுகி 0 minutes readயாழ் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்புப் பகுதியில் இதுவரை பொதுமக்களுக்கு விடுவிக்கப்படாத ஆறு ஆயிரம் ஏக்கர் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். …
-
செய்திகள்
மைத்திரி யுகத்தில்! அகதிமுகாம் மக்களுக்கு விடிவு கிடைக்குமா? மைத்திரி யுகத்தில்! அகதிமுகாம் மக்களுக்கு விடிவு கிடைக்குமா?
by சுகிby சுகி 1 minutes readயுத்த காலத்தில் இடம்பெயர்ந்து 1996ம் ஆண்டு வவுனியா – பூந்தோட்டத்தில் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டு இதுவரை காலமும் மீள்குடியேற்றப்படாமல் வாழ்ந்துவரும் மக்கள் தங்களை விரைவில் மீள்குடியேற்றுமாறு கோரிக்கை விடுக்கின்றனர். 1996ஆம் …
-
செய்திகள்
தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 192 பேர் விடுதலை- நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 192 பேர் விடுதலை- நைஜீரியாவில்
by சுகிby சுகி 0 minutes readநைஜீரியாவில் யோப் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 192 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வடகிழக்குப் பகுதியில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வரும் போகோ ஹராம் …
-
செய்திகள்
அதி கூடிய வயதுடன் வாழும் ராணி அதி கூடிய வயதுடன் வாழும் ராணி
by சுகிby சுகி 1 minutes readசர்வதேச அளவில் மன்னர்களில் ராணி எலிசபெத் அதிக வயதில் வாழ்ந்து வருகிறார். சர்வதேச அளவில் வாழும் மன்னர்களில் 8 பேர் 80 முதல் 89 வயது வரை உயிருடன் வாழ்ந்து …
-
சினிமா
பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சனிக்கிழமை காலமானார்பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சனிக்கிழமை காலமானார்
by சுகிby சுகி 1 minutes readபழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் (90) உடல் நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமை (ஜன.24) காலமானார். கடந்த சில வாரங்களாக கணையத்தில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள …
-
செய்திகள்
70 லட்சம் பிரதிகள் வெளியீடு | பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான “சார்லி ஹெப்டோ’ வார இதழ்70 லட்சம் பிரதிகள் வெளியீடு | பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான “சார்லி ஹெப்டோ’ வார இதழ்
by சுகிby சுகி 1 minutes readபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இந்த மாதம் 7-ஆம் தேதி பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான “சார்லி ஹெப்டோ’ வார இதழின் 70 லட்சமாவது பிரதி சனிக்கிழமை அச்சிடப்பட்டது. இந்த இதழின் அட்டையில் முகமது …
-
செய்திகள்
பிரிட்டனில் பயங்கரவாதக் குற்றச் சாட்டுகளில் கைதாவோர் எண்ணிக்கை ஆறு மடங்காக அதிகரிப்புபிரிட்டனில் பயங்கரவாதக் குற்றச் சாட்டுகளில் கைதாவோர் எண்ணிக்கை ஆறு மடங்காக அதிகரிப்பு
by சுகிby சுகி 0 minutes readபிரிட்டனில் சிரியா தொடர்பான பயங்கரவாதக் குற்றச் சாட்டுகளில் கைதாவோர் எண்ணிக்கை ஆறு மடங்காக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கூறியதாவது: சிரியாவில் பயங்கரவாதப் …
-
செய்திகள்
வவுனியா சிதம்பரபுரத்தில் ஆயுதங்கள் மீட்புவவுனியா சிதம்பரபுரத்தில் ஆயுதங்கள் மீட்பு
by சுகிby சுகி 0 minutes readவவுனியா சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 1 மலைமுருகன் கோயிலுக்கு அருகில் வீட்டு வளவு ஒன்றினுள் பரல் ஒன்றில் புதைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை தென்னங்கன்று நடுவதற்காக குழிவெட்டியபோது …