அக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டு சொல்வார்கள். இது நிரூபிக்கப்படாவிட்டாலும், பலருக்கு சரியாக நடந்துள்ளதால், இதனை அனைவருமே கண்மூடித்தனமாக நம்பிவருகின்றோம். இங்கு …
சுகி
-
-
சினிமா
நடிகை த்ரிஷா – வருண் மணியன் | திருமண நிச்சயதார்த்தம் இன்று நடிகை த்ரிஷா – வருண் மணியன் | திருமண நிச்சயதார்த்தம் இன்று
by சுகிby சுகி 0 minutes readத்ரிஷா-வருண் மணியனின் திருமண நிச்சயதார்த்தம் இன்று சென்னையில் நடைபெற்றது. தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருண் மணியன், நடிகை த்ரிஷாவை மணக்கிறார். இவர்களுடைய நிச்சயதார்த்தம் இன்று சென்னையில் மிக எளிமையாக நடைபெற்றது. இந்த …
-
செய்திகள்
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதாக கூறி பாகிஸ்தானை பகிரங்கமாக கண்டிப்பு | அதிபர் ஒபாமா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதாக கூறி பாகிஸ்தானை பகிரங்கமாக கண்டிப்பு | அதிபர் ஒபாமா
by சுகிby சுகி 1 minutes readதலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர், மனைவி மிச்செல்லுடன் ‘ஏர்போர்ஸ்-1’ விமானம் மூலம் நாளை …
-
சினிமா
25–ந்தேதி பத்ம விபூஷண் விருதுகள் பெறுபவர்களின் விபரம் – நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்துக்கு 25–ந்தேதி பத்ம விபூஷண் விருதுகள் பெறுபவர்களின் விபரம் – நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்துக்கு
by சுகிby சுகி 2 minutes readபொது சேவை, சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு கடந்த 1954–ம் ஆண்டு முதல் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. பத்ம விருதுகளில் ‘பாரத …
-
செய்திகள்
கழிவு ஒயில் கசிவு! நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணா விரதப் போராட்டம்கழிவு ஒயில் கசிவு! நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணா விரதப் போராட்டம்
by சுகிby சுகி 0 minutes readயாழ்.சுன்னாகம் பகுதியில் கழிவு ஒயில் கசிவினால் சுற்றுச் சூழலில் உருவாகியிருக்கும் பாதிப்புக்களை வெளிப்படுத்தும் நோக்கிலும் பாதிப்புக்களுக்கு உடனடித் தீர்வினை வழங்கக்கோரியும் சுன்னாகம் சிவன் ஆலயத்திற்கு முன்பாக அடையாள உண்ணா விரதப்போராட்டம் …
-
செய்திகள்
சீனாவில் 11 அதிகாரிகளின் பதவி பறிப்பு | நெரிசலில் சிக்கி 36 பேர் பலியான விவகாரம்சீனாவில் 11 அதிகாரிகளின் பதவி பறிப்பு | நெரிசலில் சிக்கி 36 பேர் பலியான விவகாரம்
by சுகிby சுகி 0 minutes readசீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காயில் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் போது திடீரென நெரிசல் ஏற்பட்டது. இதில் …
-
செய்திகள்
இங்கிலாந்தில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பிளெய்ன் சிகரெட் பேக்கேஜிங் அறிமுகம்இங்கிலாந்தில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பிளெய்ன் சிகரெட் பேக்கேஜிங் அறிமுகம்
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்தில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க சிகரெட்டு பாக்கெட்டுகளில் பிராண்டு பெயர்கள் மற்றும் லோகோவை அச்சிட தடை விதிக்கும் புதிய சட்டத்திற்கு மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. வரும் மே மாதம் பொதுத் …
-
செய்திகள்
முற்றுகைப் போராட்டம் | நேபாளத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள்முற்றுகைப் போராட்டம் | நேபாளத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள்
by சுகிby சுகி 0 minutes readநேபாளத்தில் கருத்தொற்றுமை அடிப்படையில் அரசியல் சாசனத்தை உருவாக்க வலியுறுத்தி எதிர்க் கட்சி உறுப்பினர்கள், வியாழக்கிழமை இரவு, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். மன்னராட்சி முறையிலிருந்து மக்களாட்சிக்கு மாறிய …
-
செய்திகள்
மலேசியப் போலிஸ் அதிகாரி ஆஸ்திரேலிய பிரிஸ்பேனில் கைது மலேசியப் போலிஸ் அதிகாரி ஆஸ்திரேலிய பிரிஸ்பேனில் கைது
by சுகிby சுகி 1 minutes readமலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பின் , நாட்டிலிருந்து தப்பியோடிய மலேசியப் போலிஸ் அதிகாரி ஒருவர் ஆஸ்திரேலியப் போலிசாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறுகின்றன. இந்தப் போலிஸ் அதிகாரி …
-
செய்திகள்
இந்தியாவில் இருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு ஒப்புதல்இந்தியாவில் இருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு ஒப்புதல்
by சுகிby சுகி 1 minutes readஇந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதென்று, ஐரோப்பிய யூனியன் அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இருந்து ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள், காய்கறிகளில் நடத்தப்பட்ட …