அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று, கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமை கொண்ட “டி.எப்-41′ என்ற ஏவுகணையை சீனா சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணையை சீன ராணுவம் கடந்த 13ஆம் …
சுகி
-
-
செய்திகள்
வாத்துகள் கடக்க காரை நிறுத்திய பெண்ணுக்கு 3 மாதம் ஜெயில்வாத்துகள் கடக்க காரை நிறுத்திய பெண்ணுக்கு 3 மாதம் ஜெயில்
by சுகிby சுகி 0 minutes readகனடாவில் மாண்ட்ரியல் பகுதியை சேர்ந்த பெண் எம்மா சொர்னோபாஜ் (25). சம்பவத்தன்று இவர் அங்குள்ள நெடுஞ்சாலையில் கார் ஓட்டி வந்தார். அப்போது சில வாத்துகள் ரோட்டை கடந்து கொண்டிருந்தன. எனவே, …
-
செய்திகள்
தலிபான் தீவிரவாதிகள் நவாஸ் செரீப் அரசுக்கு கடிதம் மூலம் பகிரங்கமாக எச்சரிக்கை தலிபான் தீவிரவாதிகள் நவாஸ் செரீப் அரசுக்கு கடிதம் மூலம் பகிரங்கமாக எச்சரிக்கை
by சுகிby சுகி 1 minutes readபாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் புகுந்து 134 குழந்தைகளை தலிபான் தீவிரவாதிகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றனர். அதை தொடர்ந்து தீவிரவாதிகள் மீதான பிடியை பாகிஸ்தான் அரசும், ராணுவமும் இறுக்கத்தொடங்கியுள்ளது. …
-
சினிமா
விஜய் படத்தில் மயிலு நடிகையின் சம்பளம் எவ்வளவு?விஜய் படத்தில் மயிலு நடிகையின் சம்பளம் எவ்வளவு?
by சுகிby சுகி 1 minutes readவிஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் ஒரு புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். சிம்பு தேவன் இயக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையிலான படங்களாக இருக்கும். முக்கியமாக சமகாலப் …
-
செய்திகள்
அமெரிக்க வான்வழித் தாக்குதலில் முக்கிய ஐ.எஸ். தலைவர்கள் பலிஅமெரிக்க வான்வழித் தாக்குதலில் முக்கிய ஐ.எஸ். தலைவர்கள் பலி
by சுகிby சுகி 1 minutes readஇராக்கில் உள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் நிலைகள் மீது கடந்த சில வாரங்களாக அமெரிக்கப் போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் பலியாகியுள்ளனர் …
-
செய்திகள்
ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 குழந்தைகள் கொலைஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 குழந்தைகள் கொலை
by சுகிby சுகி 1 minutes readஆஸ்திரேலியாவின் கேர்ன்ஸ் நகரத்தில் ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. கொல்லப்பட்ட அனைவரும் 18 மாதம் முதல் 15 …
-
சினிமா
விஜய் 58வது படத்தின் தலைப்பு மறு தீரன்?விஜய் 58வது படத்தின் தலைப்பு மறு தீரன்?
by சுகிby சுகி 1 minutes readகத்தி படத்திற்கு பிறகு விஜய், இயக்குநர் சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் என்பது நமக்கு தெரியும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்கின்றனர். …
-
செய்திகள்
கியூபாவுடனான உறவை புதுப்பித்தது அமெரிக்காகியூபாவுடனான உறவை புதுப்பித்தது அமெரிக்கா
by சுகிby சுகி 1 minutes readகம்யூனிஸ நாடான கியூபாவுடனான உறவை பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா புதுப்பித்துக் கொண்டது. இதுதொடர்பான அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, கியூபா தலைநகர் ஹவானாவில் மீண்டும் …
-
செய்திகள்
விமான தாக்குதலில் 57 தீவிரவாதிகள் சாவு | தலிபான்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடிவிமான தாக்குதலில் 57 தீவிரவாதிகள் சாவு | தலிபான்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி
by சுகிby சுகி 0 minutes readபாகிஸ்தானில் பெஷாவர் பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் விமான தாக்குதல் நடத்தியது. தலிபான்கள் ஆதிக்கம் நிறைந்த கைபர் பழங்குடி பிராந்தியத்தில் நடந்த …
-
செய்திகள்
நைஜீரியாவில் தீவிரவாதிகளை எதிர்த்து போரிட மறுத்த 54 ராணுவ வீரர்களுக்கு கோர்ட்டு மரண தண்டனைநைஜீரியாவில் தீவிரவாதிகளை எதிர்த்து போரிட மறுத்த 54 ராணுவ வீரர்களுக்கு கோர்ட்டு மரண தண்டனை
by சுகிby சுகி 0 minutes readஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போஹோஹராம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள். அவர்கள் பல்வேறு இடங்களை கைப்பற்றி வைத்துள்ளனர். அடிக்கடி தாக்குதல் நடத்தி மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். இந்த …