தங்களுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா, மீண்டும் அணு ஆயுதச் சோதனையை நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. வட கொரியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், இந்த …
சுகி
-
-
விபரணக் கட்டுரை
நவ. 19 | இந்திரா காந்தி பிறந்த தின சிறப்பு பகிர்வு!நவ. 19 | இந்திரா காந்தி பிறந்த தின சிறப்பு பகிர்வு!
by சுகிby சுகி 3 minutes readஒரு அமைதியான பெண்மணியாக அரசியலில் வாழ வந்து , நாட்டின் அசைக்க முடியாத தலைவராக உயர்ந்து தானே அதை தகர்த்துக்கொண்டு மீண்டும் மீண்டு வந்த வரலாறு இந்திராவுடையது. விடுதலை போரில் குடும்பமே …
-
செய்திகள்
1976-ஆம் ஆண்டுக்கு பின்னர் கடுமையான பனிப்பொழிவு அமெரிக்காவில்1976-ஆம் ஆண்டுக்கு பின்னர் கடுமையான பனிப்பொழிவு அமெரிக்காவில்
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவால் 50 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நியூயார்க்கில் மட்டும் 4 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் பல மாகாணங்களில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி ஃபாரன்ஹீட்க்கும் கீழ் …
-
செய்திகள்
உலகிலேயே முதன் முதலாக நெதர்லாந்தில் இரு சக்கர வாகனங்களுக்கான சூரிய மின்சக்தி சாலை உலகிலேயே முதன் முதலாக நெதர்லாந்தில் இரு சக்கர வாகனங்களுக்கான சூரிய மின்சக்தி சாலை
by சுகிby சுகி 1 minutes readநாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வரும் உலகின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய போதிய மின் உற்பத்தி நிலையங்கள் இல்லை. அதனால் மின்சாரச் சிக்கனத்தின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. மேலும் அனல்மின் நிலையங்கள், …
-
சினிமா
சரத்குமாரின் பேச்சு குறித்து விஷால் பதில் அறிக்கைசரத்குமாரின் பேச்சு குறித்து விஷால் பதில் அறிக்கை
by சுகிby சுகி 1 minutes readதென்னிந்திய நடிகர் சங்க தலைவராக உள்ள நடிகர் சரத்குமார் நேற்று திருச்சியில் பேசியபோது, நடிகர் சங்கத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் விஷால் தொடர்ந்து பேசினால் அவரை நடிகர் சங்கத்தில் …
-
செய்திகள்
உலகிலேயே அதிகளவு தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் நாடுகளில் முதலிடம் ஈராக்உலகிலேயே அதிகளவு தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் நாடுகளில் முதலிடம் ஈராக்
by சுகிby சுகி 1 minutes readஉலகளவில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் நாடுகளின் பட்டியலை லண்டனை சேர்ந்த பொருளாதாரம் மற்றும் சமாதான இன்ஸ்டிடியூட் தொகுத்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகிலேயே அதிகளவு தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் நாடுகளில் …
-
செய்திகள்
இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் இன்று விடுதலைஇலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 2011–ம் ஆண்டு ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் …
-
செய்திகள்
உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா- ஐக்கிய நாடுகள் சபைஉலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா- ஐக்கிய நாடுகள் சபை
by சுகிby சுகி 1 minutes read10 முதல் 24 வயதுக்குட்பட்ட வயதினராக 35.6 கோடி மக்களை கொண்ட நாடாக விளங்கும் இந்தியாவை உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடாக ஐக்கிய நாடுகள் சபை இன்று அறிவித்துள்ளது. …
-
சினிமா
கவர்ச்சி நடிகை சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் கவர்ச்சி நடிகை சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில்
by சுகிby சுகி 1 minutes readடிஸ்கோ சாந்தி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 90களில் கவர்ச்சி நடிகையாக் கொடி கட்டிப் பறந்தவர் டிஸ்கோ சாந்தி. மறைந்த நடிகர் சி.எல். ஆனந்தனின் மகளான …
-
செய்திகள்
திருச்சி சிறையில் உண்ணாவிரத இருந்த இலங்கை அகதிகள் 7 பேர் திடீர் மயக்கம்-ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைதிருச்சி சிறையில் உண்ணாவிரத இருந்த இலங்கை அகதிகள் 7 பேர் திடீர் மயக்கம்-ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
by சுகிby சுகி 1 minutes readதிருச்சி சிறையில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதிகள் 7 பேர் திடீர் மயக்கமடைந்ததால்அவர்களுக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் முகாம் …