குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவிக்கு நீண்ட கால தடை விதிக்க சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய ஆசியவிளையாட்டு போட்டியில் கிடைத்த வெண்கல பதக்கத்தை சரிதாதேவி வாங்க மறுத்தார். …
சுகி
-
-
சினிமா
2014-ம் ஆண்டின் சிறந்த இந்திய திரையுலக பிரமுகராக ரஜினியை மத்திய அரசு அறிவித்துள்ளது2014-ம் ஆண்டின் சிறந்த இந்திய திரையுலக பிரமுகராக ரஜினியை மத்திய அரசு அறிவித்துள்ளது
by சுகிby சுகி 1 minutes readதென்னிந்திய சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். பல்வேறு வெற்றிப் படங்களை வழங்கிய இவர் தற்போது லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் அவரது பிறந்த நாளான …
-
செய்திகள்
அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட அதிபர் ராஜபக்சேவுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதிஅதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட அதிபர் ராஜபக்சேவுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி
by சுகிby சுகி 0 minutes readஇலங்கை அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட அதிபர் ராஜபக்சேவுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தல் 2015-ம் ஆண்டு நடக்கிறது.அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒருவர் இரண்டு …
-
செய்திகள்
ஒபாமாவுடன் சந்திப்பு இல்லை | ஆசிய பசிபிக் மாநாடுஒபாமாவுடன் சந்திப்பு இல்லை | ஆசிய பசிபிக் மாநாடு
by சுகிby சுகி 1 minutes readஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள தங்கள் நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேச மாட்டார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. சீன தலைநகர் …
-
செய்திகள்
தென் கொரிய கேப்டனுக்கு 36 ஆண்டு சிறை தண்டனைதென் கொரிய கேப்டனுக்கு 36 ஆண்டு சிறை தண்டனை
by சுகிby சுகி 1 minutes readதென் கொரியாவில், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான வழக்கில், படகின் கேப்டன், லீ ஜன்சியோகுக்கு, 36 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. …
-
செய்திகள்
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை அதிபர் அனுமதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை அதிபர் அனுமதி
by சுகிby சுகி 1 minutes readதூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த …
-
செய்திகள்
பாகிஸ்தானில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் நேற்று மலாலா எதிர்ப்பு தினம் பாகிஸ்தானில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் நேற்று மலாலா எதிர்ப்பு தினம்
by சுகிby சுகி 1 minutes readபாகிஸ்தானில் மலாலாவுக்கு தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவர் மேற்கத்திய நாடுகளின் ஏஜெண்டு என புகார் கூறியுள்ளன. பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப் சாய் (17). இவர் …
-
சினிமா
ரிலீஸுக்கு முன்பே சாதனை படைத்த “லிங்கா”ரிலீஸுக்கு முன்பே சாதனை படைத்த “லிங்கா”
by சுகிby சுகி 1 minutes read‘கோச்சடையான்’ படத்திற்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் ‘லிங்கா’. இதில் அவர் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோயடியாக அனுஷ்கா, சோனக்ஷி சின்ஹா நடித்துள்ளனர். ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்தப் …
-
செய்திகள்
அணு ஆராய்ச்சி உடன்படிக்கை: ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தைஅணு ஆராய்ச்சி உடன்படிக்கை: ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை
by சுகிby சுகி 0 minutes readஈரான் அணு ஆராய்ச்சி நிறுத்தம் தொடர்பான உடன்படிக்கை குறித்து அந்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஒமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஈரான் வெளியுறவுத் துறை …
-
செய்திகள்
அதிவேக கார் தயாரித்த சுவிட்சர்லாந்து மாணவர்கள்அதிவேக கார் தயாரித்த சுவிட்சர்லாந்து மாணவர்கள்
by சுகிby சுகி 1 minutes readஅதிவேக கார் தயாரித்து சுவிட்சர்லாந்து மாணவர்கள் உலக சாதனையை முறியடித்தனர். சுவிட்சர்லாந்து இடிஎச் ஷுரிச் மற்றும் லுசர்ன் பல்கலைக்கழகத்தின் கலை அறிவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் இணைந்து அதிவேக பந்தய …