நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள யோபே மாநில தலைநகரான பொட்டிஸ்க்கும் நகரில் உள்ள கல்லூரியில் இன்று நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 48 மாணவர்கள் பலியாகினர். இங்குள்ள தொழில்நுட்ப அறிவியல் …
சுகி
-
-
செய்திகள்
இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில்1 மில்லியன் பவுண்டுசெலவில் காந்தி சிலைஇங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில்1 மில்லியன் பவுண்டுசெலவில் காந்தி சிலை
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் 1 மில்லியன் பவுண்டு செலவில் காந்தி சிலை அமைக்கப்படுகிறது. நமது நாட்டின் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சிலை திறக்கப்பட உள்ளது. இந்த சிலை …
-
செய்திகள்
அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீச்சில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபகர் அல்–பக்தாதி காயம் அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீச்சில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபகர் அல்–பக்தாதி காயம்
by சுகிby சுகி 1 minutes readஈராக் மற்றும் சிரியாவில் கைப்பற்றிய பகுதிகளை உள்ளடக்கி புதிய நாட்டை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் உருவாக்கியுள்ளனர். அவர்களை அழிக்க அமெரிக்காவும் அதன் கூட்டுப்படைகளும் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் …
-
சினிமா
நாசர் நடிகர் சங்கத்தில் புகார் மனு ராதாரவி, கே.என். காளை மீது நாசர் நடிகர் சங்கத்தில் புகார் மனு ராதாரவி, கே.என். காளை மீது
by சுகிby சுகி 1 minutes readவிஷால், நாசர் உள்ளிட்ட சில நடிகர்களை இழிவாக பேசியதாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதா ரவி, துணைத்தலைவர் கே.என்.காளை ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் சமீபத்தில் திருச்சியில் …
-
செய்திகள்
பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டதன், 25வது ஆண்டு விழா-ஜெர்மனிபெர்லின் சுவர் தகர்க்கப்பட்டதன், 25வது ஆண்டு விழா-ஜெர்மனி
by சுகிby சுகி 1 minutes readபெர்லின் சுவர் தகர்க்கப்பட்டதன், 25வது ஆண்டு விழாவை, ஜெர்மானிய மக்கள் நேற்று விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்கான நிகழ்ச்சியில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட, லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். கிழக்கு ஜெர்மனி, …
-
சினிமா
“நடு இரவு” | 12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட முதல் படம் “நடு இரவு” | 12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட முதல் படம்
by சுகிby சுகி 1 minutes readஜெயலட்சுமி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வி.எஸ்.மோகன்குமார் தயாரித்திருக்கும் படம் “நடு இரவு“. கதாநாயகர்களாக சுதாகர், அருண், கிரிஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக மீனாட்சி, ஸ்ரீநிஷா,ஆயிசா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். …
-
செய்திகள்
ரஷிய – அமெரிக்க அதிபர்கள் அடுத்த வாரம் பேச்சுரஷிய – அமெரிக்க அதிபர்கள் அடுத்த வாரம் பேச்சு
by சுகிby சுகி 1 minutes readசீனா, ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ள வுள்ள ரஷிய அதிபர் புதினும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்துவர் என ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர். …
-
செய்திகள்
அமெரிக்க குழுவினர் முரண்பாடு | பின்லேடனை கொன்றது யார்?அமெரிக்க குழுவினர் முரண்பாடு | பின்லேடனை கொன்றது யார்?
by சுகிby சுகி 1 minutes readசர்வதேச பயங்கரவாதி பின்லேடனை யார் கொன்றது என்பது குறித்து அமெரிக்க ‘சீல்’ குழுவில் முரண்பாடான தகவல்கள் சமீபகாலமாக வெளிவருகின்றன. இதனால் உண்மையிலேயே பின் லேடனை யார் கொன்றார்கள் என்பது மர்மமாகவே …
-
செய்திகள்
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக அமெரிக்க முன்னாள் பெண் தூதர் மீது புகார்பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக அமெரிக்க முன்னாள் பெண் தூதர் மீது புகார்
by சுகிby சுகி 1 minutes readபாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக அமெரிக்க முன்னாள் பெண் தூதர் மீது புகார் எழுந்ததை தொடர்ந்து அமெரிக்க உளவு நிறுவனம் அவரை உடனடியாக விசாரணை நடத்தியுள்ளது.. அமெரிக்காவைச் சேர்ந்தவர் ராபின் ராபேல் …
-
செய்திகள்
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஆணையரான ஜோர்டான் இளவரசர் ஜெய்து அல் உசேன் இலங்கை அரசை குற்றம் சாட்டி அறிக்கைஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஆணையரான ஜோர்டான் இளவரசர் ஜெய்து அல் உசேன் இலங்கை அரசை குற்றம் சாட்டி அறிக்கை
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 26 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப்போர் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. போர் உச்சக்கட்டம் அடைந்தபோது, சுமார் 40 ஆயிரம் அப்பாவி தமிழ்மக்களை சிங்கள …