குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவிக்கு நீண்ட கால தடை விதிக்க சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய ஆசியவிளையாட்டு போட்டியில் கிடைத்த வெண்கல பதக்கத்தை சரிதாதேவி வாங்க மறுத்தார். இது தொடர்பாக ஏற்கனவே சரிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் மீதான தடை நீண்ட காலத்திற்கான தண்டனை அறிவிக்கப்படும் என தெரிகிறது.
