Monday, November 30, 2020
- Advertisement -

ஆசிரியர்

சுகி 

5637 பதிவுகள்

அதிகாரபூர்வமான அறிவிப்பு | மீண்டும் நடிக்க வருகிறார் ஜோதிகா அதிகாரபூர்வமான அறிவிப்பு | மீண்டும் நடிக்க வருகிறார் ஜோதிகா

ஜோதிகா முன்னணி நடிகர்களான கமல், ரஜனி, அஜித், விஜய், விக்ரம் போன்றவர்களுடன் நடித்தவர். இவருடன் அதிகமாக நடித்த சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் ஒதுங்கி இருந்த இவர்...

கூந்தல் உதிர்கிறதா | கவலையை விடுங்கள்கூந்தல் உதிர்கிறதா | கவலையை விடுங்கள்

பல பெண்கள் மத்தியில் கூந்தல் உதிர்தல் பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. முடி உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சுற்றுச்சூழல் மாசுபாடு மட்டுமின்றி, மன அழுத்த மிகுந்த வாழ்க்கையும் முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி, தற்போதைய அவசர...

ஊர்த்தெய்வ வழிபாட்டு முறைகள்ஊர்த்தெய்வ வழிபாட்டு முறைகள்

தெய்வ வழிபாடு என்பது தமிழ் மக்களுக்குப் புதியமுறையன்று. முழுமுதற் கடவுளான சிவபெருமானைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் பெரிதும் காணப்படுவதால் அக்காலத்திற்கு முன்பே தெய்வ வழிபாடு இருந்ததென்பது தெளிவு, தமிழ்ச்சமுதாயம் சைவ, வைணவ...

புற்றுநோய் காரணியான டிரைக்ளோசன் | கோல்கேட் பற்பசையில் உள்ளது புற்றுநோய் காரணியான டிரைக்ளோசன் | கோல்கேட் பற்பசையில் உள்ளது

புற்றுநோய்க்குக் காரணமான முக்கியமான ஒரு வேதிப் பொருளைத்தான் பல லட்சம் அமெரிக்கர்கள் தினசரி பயன்படுத்தி வருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அதாவது கோல்கேட் டோட்டல் பற்பசையில் இடம் பெற்றுள்ள ஒரு வேதிப் பொருள்...

ஏவுகணையை செயலிழக்கச் செய்யும்போது வெடித்தது | காஸாவில் 6 பேர் மரணம்ஏவுகணையை செயலிழக்கச் செய்யும்போது வெடித்தது | காஸாவில் 6 பேர் மரணம்

போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பாக காஸாவில் வீசப்பட்டு வெடிக்காமலிருந்த இஸ்ரேல் ஏவுகணை புதன்கிழமை வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். அந்த ஏவுகணையை செயலிக்கச் செய்யும் முயற்சியில் ஹமாஸ் இயக்கத்தின் காவல்துறைப் பொறியாளர்கள் ஈடுபட்டிருக்கும்போது இந்த...

மகள் முன்னிலையில் மனைவியைக் கொன்ற கணவனுக்கு மரண தண்டனை மகள் முன்னிலையில் மனைவியைக் கொன்ற கணவனுக்கு மரண தண்டனை

மனைவியை தனது மகள் முன் கோடாரியால் வெட்டிக் கொன்றவரை, தலையைத் துண்டித்து மரண தண்டனை வழங்கியுள்ளது சவுதி அரசு. நஜ்ரான் நகரைச் சேர்ந்த மஹ்தி அல் காபாரி தனது மனைவி ஷாக்ரா அல் பஹ்ரியை...

ஈராக் கிளர்ச்சிப் படைகள் மீது அமெரிக்கா தொடர் விமானத் தாக்குதல்ஈராக் கிளர்ச்சிப் படைகள் மீது அமெரிக்கா தொடர் விமானத் தாக்குதல்

புதிய பிரதமராக ஈராக்கில் ஹைதர் அல்- இபாதி அறிவிக்கப்பட்டுள்ளார். புதிய ஆட்சி அமைக்க அவருக்கு ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைகளின் முகாம்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள்...

கலைக் கூடமாக மாறும் நடிகர் சிவகுமாரின் வீடு கலைக் கூடமாக மாறும் நடிகர் சிவகுமாரின் வீடு

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் சிவகுமார் தனது ஓவியக் கலையை மிகவும் பெரிதாக மதிப்பவர். இவர் ஓவியக் கலையில் மிகவும் திறமை வாய்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இவர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட...

உயிரை அழிக்கும் நோயான எபோலாவை குணப்படுத்த தற்போது மருந்துகள் இல்லைஉயிரை அழிக்கும் நோயான எபோலாவை குணப்படுத்த தற்போது மருந்துகள் இல்லை

உலகை அச்சுறுத்தும் ‘எபோலா’ வைரஸ் நோயை கட்டுப்படுத்த தற்போது சக்தி வாய்ந்த மருந்து எதுவும் இல்லை. வருகிற 2015ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது அடுத்த ஆண்டுக்குப் பின் நான் இதற்கான மருந்தை கண்டுபிடித்து...

விசாரணை நடாத்திய நீதிபதியின் தகவல்: காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு விசாரணை நடாத்திய நீதிபதியின் தகவல்: காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு

இலங்கை உள்நாட்டு போரின் போது காணாமல் போனவர்கள் பற்றி அறிய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் மாக்ஸ்வெல் பரணகாமா, ''காணாமல் போனவர்கள் என தெரிவிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேண்டுமென்றே அதிகமாக காட்டப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் காணாமல்...

பிந்திய செய்திகள்

புறக்கோட்டையில் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்கு முற்றாக முடக்கம்

கொழும்பு- புறக்கோட்டை வழமைக்கு திரும்பினாலும் மொத்த விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நிலைமை ஆபத்தில் – ரோஸி சேனாநாயக்க எச்சரிக்கை

கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அதிகமான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதால் கொழும்பில் நிலைமை ஆபத்தாக உள்ளது என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க எச்சரித்துள்ளார்.

இன்னல்கள் போக்கும் கார்த்திகை ‘சோமவாரம்’: விரதம் இருப்பது எப்படி

சிவபெருமானை திங்கட்கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். திங்கட்கிழமையை ‘சோமவாரம்’ என்றும் குறிப்பிடுவார்கள். ‘சோம’ என்பதற்கு ‘பார்வதி உடனாய சிவபெருமான்’ என்றும், ‘சந்திரன்’ என்றும் பொருள். சோமவாரத்தில் செய்யும் வழிபாடு அனைத்துமே...

திரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை

நடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன்...

கவிதை | மழை | வண்ணதாசன்

வரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...
- Advertisement -