ஈராக் மற்றும் சிரியாவில் `ஐ.எஸ்.ஐ.எஸ்.’ அமைப்பு தீவிரவாதிகளின் கை ஓங்கியுள்ளது. அவர்கள் தனிநாடு அமைத்து புதிய சட்டதிட்டங்களை உருவாக்கியுள்ளனர். தங்களிடம் சிக்கும் பிணை கைதிகளை தலை துண்டித்து கொலை செய்கின்றனர். …
சுகி
-
-
செய்திகள்
அடுத்த நூற்றாண்டில் ஜப்பான் நாடே அழியும்ஆபத்துஅடுத்த நூற்றாண்டில் ஜப்பான் நாடே அழியும்ஆபத்து
by சுகிby சுகி 0 minutes readஜப்பானில் அதிக அளவில் எரிமலைகள் உள்ளன. இவை அவ்வப்போது வெடித்து சிதறி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. ஆனால் இவை அனைத்தும் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக வெடித்தால் அங்கு மிகப்பெரிய …
-
செய்திகள்
மோசமான விமான நிலையம் பாகிஸ்தானுக்கு முதலிடம் அமெரிக்காவுக்கு 10ம் இடம்மோசமான விமான நிலையம் பாகிஸ்தானுக்கு முதலிடம் அமெரிக்காவுக்கு 10ம் இடம்
by சுகிby சுகி 1 minutes readசர்வதேச அளவில் விமான நிலையங்களின் தரம் மற்றும் பயணிகளுக்கு செய்து கொடுக்கும் வசதிகள் ஆகியவை குறித்து இணையதளம் மூலம் மிக மோசமான 10 சர்வதேச விமான நிலையங்கள் எவை என்பது …
-
சினிமா
கத்தி பட கூட்ட நெரிசலில் சிக்கி தியேட்டர் அதிபர் பலிகத்தி பட கூட்ட நெரிசலில் சிக்கி தியேட்டர் அதிபர் பலி
by சுகிby சுகி 1 minutes readதிருநின்றவூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(74). தியேட்டர் அதிபர். இவருக்கு சொந்தமான லட்சுமி தியேட்டர் திருநின்றவூர், பெரியபாளையம் மெயின் ரோட்டில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் விஜய் நடித்த கத்தி படம் …
-
செய்திகள்
2,400 பேருக்கு சீனாவில் கடந்த ஆண்டில் மரண தண்டனை2,400 பேருக்கு சீனாவில் கடந்த ஆண்டில் மரண தண்டனை
by சுகிby சுகி 0 minutes readசீனாவில் கடந்த ஆண்டு, தீவிரவாதச் செயல் உள்பட பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 2,400 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க மனித உரிமை அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. …
-
செய்திகள்
சுவீடன் அருகே அந்த நாட்டின் கடல் பகுதிக்குள் மர்ம நீர்மூழ்கி கப்பல்சுவீடன் அருகே அந்த நாட்டின் கடல் பகுதிக்குள் மர்ம நீர்மூழ்கி கப்பல்
by சுகிby சுகி 1 minutes readரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் ஏற்பட்டுள்ள மோதலையடுத்து ஐரோப்பிய நாடுகள்–ரஷியா இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் சுவீடன் அருகே அந்த நாட்டின் கடல் பகுதிக்குள் மர்ம நீர்மூழ்கி கப்பல் ஒன்று …
-
சினிமா
கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத்தும், அருண் விஜய்யும் சேர்ந்து ஆடிப்பாடும் குத்துப் பாடல் கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத்தும், அருண் விஜய்யும் சேர்ந்து ஆடிப்பாடும் குத்துப் பாடல்
by சுகிby சுகி 0 minutes readஅஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், அருண் விஜய், தன்ஷிகா, விவேக் …
-
செய்திகள்
கனடா நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்கனடா நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்
by சுகிby சுகி 0 minutes readகனடா நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் 2 பேர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்து கண்மூடித் தனமாகச் சுடத் தொடங்கினர். தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து நாடாளுமன்றம் செல்லும் சாலைகள் மூடப்பட்டன. …
-
செய்திகள்
இந்திய இளம் விஞ்ஞானிக்கு அமெரிக்காவில் விருதுஇந்திய இளம் விஞ்ஞானிக்கு அமெரிக்காவில் விருது
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் இளம் விஞ்ஞானி விருதை வென்று சாதனை படைத்து உள்ளார். உலகம் முழுவதும் உள்ள மக்கள் மின்சாரத்தை சார்ந்துள்ள நிலையில், மின் பொருட்கள் உபயோகத்தால் ஏற்படும் …
-
செய்திகள்
இந்தியா | ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பு நாடாக மீண்டும் தேர்வு இந்தியா | ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பு நாடாக மீண்டும் தேர்வு
by சுகிby சுகி 1 minutes readஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பு நாடாக இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டு மகத்தான வெற்றியை கண்டு உள்ளது. ஐக்கிய நாட்டு சபையின் (ஐ.நா) மனித உரிமை கவுன்சிலில் இந்தியா …