Sunday, September 19, 2021
- Advertisement -

ஆசிரியர்

சுகி 

5883 பதிவுகள்

ஏவுகணையை செயலிழக்கச் செய்யும்போது வெடித்தது | காஸாவில் 6 பேர் மரணம்ஏவுகணையை செயலிழக்கச் செய்யும்போது வெடித்தது | காஸாவில் 6 பேர் மரணம்

போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பாக காஸாவில் வீசப்பட்டு வெடிக்காமலிருந்த இஸ்ரேல் ஏவுகணை புதன்கிழமை வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். அந்த ஏவுகணையை செயலிக்கச் செய்யும் முயற்சியில் ஹமாஸ் இயக்கத்தின் காவல்துறைப் பொறியாளர்கள் ஈடுபட்டிருக்கும்போது இந்த...

மகள் முன்னிலையில் மனைவியைக் கொன்ற கணவனுக்கு மரண தண்டனை மகள் முன்னிலையில் மனைவியைக் கொன்ற கணவனுக்கு மரண தண்டனை

மனைவியை தனது மகள் முன் கோடாரியால் வெட்டிக் கொன்றவரை, தலையைத் துண்டித்து மரண தண்டனை வழங்கியுள்ளது சவுதி அரசு. நஜ்ரான் நகரைச் சேர்ந்த மஹ்தி அல் காபாரி தனது மனைவி ஷாக்ரா அல் பஹ்ரியை...

ஈராக் கிளர்ச்சிப் படைகள் மீது அமெரிக்கா தொடர் விமானத் தாக்குதல்ஈராக் கிளர்ச்சிப் படைகள் மீது அமெரிக்கா தொடர் விமானத் தாக்குதல்

புதிய பிரதமராக ஈராக்கில் ஹைதர் அல்- இபாதி அறிவிக்கப்பட்டுள்ளார். புதிய ஆட்சி அமைக்க அவருக்கு ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைகளின் முகாம்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள்...

கலைக் கூடமாக மாறும் நடிகர் சிவகுமாரின் வீடு கலைக் கூடமாக மாறும் நடிகர் சிவகுமாரின் வீடு

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் சிவகுமார் தனது ஓவியக் கலையை மிகவும் பெரிதாக மதிப்பவர். இவர் ஓவியக் கலையில் மிகவும் திறமை வாய்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இவர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட...

உயிரை அழிக்கும் நோயான எபோலாவை குணப்படுத்த தற்போது மருந்துகள் இல்லைஉயிரை அழிக்கும் நோயான எபோலாவை குணப்படுத்த தற்போது மருந்துகள் இல்லை

உலகை அச்சுறுத்தும் ‘எபோலா’ வைரஸ் நோயை கட்டுப்படுத்த தற்போது சக்தி வாய்ந்த மருந்து எதுவும் இல்லை. வருகிற 2015ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது அடுத்த ஆண்டுக்குப் பின் நான் இதற்கான மருந்தை கண்டுபிடித்து...

விசாரணை நடாத்திய நீதிபதியின் தகவல்: காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு விசாரணை நடாத்திய நீதிபதியின் தகவல்: காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு

இலங்கை உள்நாட்டு போரின் போது காணாமல் போனவர்கள் பற்றி அறிய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் மாக்ஸ்வெல் பரணகாமா, ''காணாமல் போனவர்கள் என தெரிவிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேண்டுமென்றே அதிகமாக காட்டப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் காணாமல்...

ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணம்ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணம்

'ஆஸ்கார்' விருது பெற்ற  63 வயதுடைய  ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மர்மமான முறையில் தன் வீட்டில் நேற்று இறந்து கிடந்தார். 'குட்வில் ஹண்டிங், மிசஸ் டவுட்பைர், குட்மார்னிங் வியட்னாம்' போன்ற பல...

கல்லூரி மாணவர்களின் ஆறு மாடி விடுதிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலத்த சேதம்கல்லூரி மாணவர்களின் ஆறு மாடி விடுதிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலத்த சேதம்

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் புறப் பகுதியில் கட்டப்பட்டு வந்த ஆறு மாடி கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம் ஒன்று திங்கட்கிழமை இடிந்து விழுந்ததில் மூவர் கொல்லப்பட்டனர். 17 பேர் காயம் அடைந்தனர். விபத்து நிகழ்ந்தபோது...

காசாவில் உருவாகியுள்ள மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஐ.நா., மனித உரிமை குழு நியமனம்காசாவில் உருவாகியுள்ள மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஐ.நா., மனித உரிமை குழு நியமனம்

மத்திய தரைகடல் நாடுகளான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில், இஸ்ரேலின் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியில் நடைபெற்றதாக கூறப்படும், மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்களை விசாரிக்க,...

அறிவியல் திறன் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 12அறிவியல் திறன் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 12

அவர்களின் அறிவியற் திறனுக்கான மேலும் ஒரு உதாரணம் கூசா முறை. வெப்பத்தினால் மண் கூசாவிலுள்ள நீர் வெளியே கசிய உள்ளே இருக்கும் நீர் குளிர்மையாக இருக்கும் . இன்று கூட இராக்கில் பொது...

பிந்திய செய்திகள்

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...
- Advertisement -