உங்களுக்கு ஏதாவது கிடைத்தால், அதைப் பிறருக்கும் கொடுங்கள்; நீங்கள் எதையாவது கற்றுக்கொண்டால், பிறருக்கும் கற்றுக் கொடுங்கள்.’ என்பது அமெரிக்கக் கவிஞர் மாயா ஏஞ்சலோவின் (Maya Angelou) புகழ்பெற்ற வரிகள். இந்த …
சுகி
-
-
படாத கஷ்டம் பட்டேன் என்று பலர் பேச்சுக்கு சொல்வார்கள் , ஆனால் விக்ரம் உண்மையிலே அப்படி சிரமப்பட்டார். ஆம் பின்னணி குரல் கலைஞராகவே அவர் சினிமா பயணத்தை துவங்கினார். அவர் அடுத்து …
-
-
கருவில் சுமந்தவளே-என் கண்ணீரை பார்அன்னையின் மடியில்ஆசையாய் பிள்ளைகள்உறங்கும் போதுஇதோஇவள் மட்டும்தனிமையில் தாய் மடிதேடியபடி உன் கரங்களில் கொடுக்கும்ஒரு பிடி சோறு-உன்இதழ்கள் பதிக்கும் ஒரே ஒருநெற்றி முத்தம்இவைகளுக்காய்ஏக்கங்களுடன் இதோ உன்மகள். அறிவாயா …
-
குழந்தையின் எடை அதிகரிக்கும்போது அது அடிவயிற்றில் உள்ள இரத்த நாளங்களை அழுத்தும். அதில் Inferior Vena Cava அழுத்தப்படும் போது கால் வீக்கம் ஏற்படுகிறது. Inferior Vena Cava பாதங்களிலிருந்து …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 16 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 8 minutes read“மாடு” என்றால் பசுக்கள், எருதுகள், எருமைகள் மட்டுமல்ல, “மாடு” என்றால் செல்வம் என்ற கருத்தும் உண்டு. ஆபிரிக்கா தேசத்தில் கூடுதலான மாடுகள் வைத்திருப்போரையே தமது பெண்களுக்கு மாப்பிள்ளையாக தெரிவு செய்தார்கள். …
-
இலக்கியம்சிறுகதைகள்
தனிமையிலே இனிமை காண முடியுமா…? | சிறுகதை | சரசா சூரி
by சுகிby சுகி 10 minutes read“செல்வம் அண்ணா ! சீக்கிரம் வண்டிய எடுங்க.. வகுப்புக்கு நேரமாகுது….போன வாரமே நானு போறதுக்குக்குள்ள பாடம் ஆரம்பிச்சிட்டாங்க… இனிமே லேட்டாக வந்தா வகுப்ப மிஸ் பண்ண வேண்டியதுதான்னு சொல்லிட்டாங்க…..” “ஒரு …
-
மருத்துவம்
உடலில் இருப்பது கூட தெரியாத மறைந்து தாக்கும் கொடூர புற்றுநோய்கள்!
by சுகிby சுகி 2 minutes readபுற்றுநோய் வகைகள் தான் நம்மை அதிகம் மறைந்திருந்து தாக்க கூடும். உடலில் இருந்து கொண்டே அறிகுறிகளை இறுதி நாட்களில் காட்டும் புற்றுநோய் வகைகள் என்ன என்பதை அறியலாம். உடலில் இருப்பது …
-
நச்சுக் காய்கறிகள் மற்றும் பழங்கள்: கர்ப்பிணிகளே உஷார்! பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ள காய்கறிகள், பழங்கள் உட்கொள்ளுவதை தவிருங்கள். பூச்சிக்கொல்லி மருந்தை எப்படி அகற்றுவது? நச்சுக் காய்கறிகள் மற்றும் பழங்கள். நாம் …
-
கவர் ஸ்டோரிசினிமா
களத்தூர் கண்ணம்மா 60 ஆண்டுகள்: ஒரு கதை, இரண்டு நட்சத்திரங்கள்!
by சுகிby சுகி 3 minutes readஉலகம் முழுவதும் மனித உணர்வுகள் ஒன்றுதான் என்பதற்கு என்றைக்குமான கண்ணாடி திரைப்படங்கள். பிறமொழித் திரைப்படங்களைத் தழுவியும் அவற்றின் தாக்கத்திலும் உருவானத் தமிழ்ப் படங்களின் பட்டியல் நீளமானது. குடும்பக் கதைகளின் பொற்காலம் …