சமுர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். சரியான பதவி உயர்வு முறைமை இல்லாமை, சமுர்த்தி அதிகாரிகளுக்குப் பயணக் கொடுப்பனவுகளும் அலுவலகக் கொடுப்பனவுகளும் வழங்கப்படாமை உள்ளிட்ட …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
அரசுக்குப் பிரதான எதிர்க்கட்சி எச்சரிக்கை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். குறித்த சட்டமூலத்தை சட்டமா அதிபர் தயாரிக்கவில்லை …
-
மகனின் தாக்குதலுக்கு இலக்காகி 57 வயதுடைய தந்தை சாவடைந்துள்ளார். இந்தச் சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பதுளை, கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகஸ்கொட – …
-
மூன்று கட்டங்கள் ஊடாக தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப அமைச்சரவை உப குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- …
-
இலங்கைசெய்திகள்
குடும்பஸ்தர் ஒருவர் இராணுவச் சிப்பாயால் சுட்டுக்கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகுடும்பஸ்தர் ஒருவர் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாயால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜபக்சபுர பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ராஜபக்சபுர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். …
-
களனி கங்கை நீரோட்டத்தில் தவறி விழுந்து ஆண் ஒருவர் காணாமல்போயுள்ளார். கேகாலை – எட்டியாந்தோட்டைப் பகுதியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. எட்டியாந்தோட்டை – அத்தனகல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய …
-
இலங்கைசெய்திகள்
தமிழர் தாயகத்தில் பெரும் போராட்டம் 22 இல் ஆரம்பம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழ் மக்களின் மீதான நில, தொல்லியல் ஆக்கிரமிப்பு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வடக்கு – …
-
இலங்கைசெய்திகள்
ரணில் – சஜித் ஒன்றிணைவார்களா? – மனோ பதில்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைத்துக் கூட்டணி அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது. இந்த நகர்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சாதகமாகப் பதிலளித்த போதிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் …
-
இலங்கைசெய்திகள்
இருள் சூழ்ந்த பருவம் நீங்கட்டும்! – புத்தாண்டு வாழ்த்தில் சஜித்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இந்த நாட்டில் இருள் சூழ்ந்த பருவம் நீங்கி வளமான புத்தாண்டு மலரட்டும்” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் …
-
இலங்கைசெய்திகள்
இனிய புத்தாண்டு இன்றிலிருந்து மலரட்டும்! – தினேஷ்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ஒரே சுபநேரத்தில், தனித்துவமான பல்வேறு பாரம்பரியங்களை மரபுரிமையாகக் கொண்ட தினமாக சிங்கள – தமிழ் சித்திரைப் புத்தாண்டு திகழ்கின்றது.” – இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டு …