செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசுக்குப் பிரதான எதிர்க்கட்சி எச்சரிக்கை!

அரசுக்குப் பிரதான எதிர்க்கட்சி எச்சரிக்கை!

0 minutes read

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

குறித்த சட்டமூலத்தை சட்டமா அதிபர் தயாரிக்கவில்லை எனவும், தனக்கு விசுவாசமான சட்டத்தரணிகள் ஊடாகவே அரசு இதனைச் செய்துள்ளது எனவும் கிரியெல்ல எம்.பி. சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மேற்படி சட்டமூலத்துக்கு எதிராகத் தமது அணி நீதிமன்றம் செல்லும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.