“வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது. அத்துடன் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் போட்டியில் இருந்து …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழ்ப் பொது வேட்பாளருக்குத் தமிழரசின் கிளிநொச்சி கிளையும் ஆதரவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readவரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரிப்பது என்ற தீர்மானம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையில் இன்று (30) வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியிலும் திருமலையில் உறவுகள் போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி திருகோணமலையில் இன்று (30) வெள்ளிக்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் அமைப்பு போராட்டத்தை முன்னெடுத்தது. திருகோணமலை கடற்கரையில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் கிழக்கின் மூன்று மாவட்டங்களில் இருந்தும் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகத்தில் உறவுகள் போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readசர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான இன்று (30), தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் …
-
சில நிமிட நேர்காணல்
“தமிழரின் வாக்கு ஒற்றுமையைப் பிரதிபலிக்கும்” – அரியம் செவ்வி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் ஓரணியாக இருக்கின்றார்கள் என்ற செய்தியைச் சொல்வதற்கு எனக்கு வாக்களியுங்கள்.” – என்று தமிழ் மக்களிடம் கோரியுள்ளார் தமிழ்ப் பொதுவேட்பாளர் பாக்கியசெல்வம் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
புதிய நாடாளுமன்றத்தில் ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பு! – தேர்தல் விஞ்ஞாபனத்தில் ரணில் உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ஜனாதிபதித் தேர்தலையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஒரு வருட காலத்துக்குள் புதிய அரசமைப்பைத் தயாரிக்கும் பொறுப்பை நான் நாடாளுமன்றத்துக்கு வழங்குவேன்.” – இவ்வாறு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மொட்டு எம்.பி. சஜித்துக்கு ஆதரவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குத் தனது ஆதரவை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இன்று அறிவித்துள்ளார். சஜித்தை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் பலி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுப் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் இன்று உயிரிழந்துள்ளார் என்று பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, கற்பகபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தனது நண்பர்களுடன் மது விருந்துபசாரத்தில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
என் மீது நம்பிக்கை வைத்து ஆணை தாருங்கள்! – ரணில் வேண்டுகோள்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“என் மீது நம்பிக்கை வைத்து ஆணையைத் தாருங்கள். பயனுள்ள, வளமான நாட்டைக் கட்டியெழுப்புகின்றேன்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ‘ரணிலுடன் இணைந்து நாட்டை வெல்வதற்கான ஐந்தாண்டுகள்’ என்ற …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தேர்தல் விஞ்ஞாபனத்தை ரணிலும் வெளியிட்டார்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் “ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்” என்ற தொனிப்பொருளில் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வியாழக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்ரா …