புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மொட்டு எம்.பி. சஜித்துக்கு ஆதரவு!

மொட்டு எம்.பி. சஜித்துக்கு ஆதரவு!

0 minutes read
வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குத் தனது ஆதரவை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இன்று அறிவித்துள்ளார்.

சஜித்தை வெல்ல வைப்பதே தமது இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.