அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானமானது தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தருமென்று நம்பியிருந்த போதும் அது இப்பொழுது ஏமாற்றம் தந்து நிற்கின்றது. மேலும், ஐ.நா.சபையின் மனித உரிமைப் பேரவையில் மேற்கொள்ளப்படும் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
நாய்களிடம் 100 முறை கடிபட்டதால், 7 வயது சிறுமி உயிர் ஊசல்நாய்களிடம் 100 முறை கடிபட்டதால், 7 வயது சிறுமி உயிர் ஊசல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஉணவுத் துறையில் பணிபுரிந்துவரும் ஜப்பானியப் பெற்றோர்களுக்கு ஒரே பெண்ணான 7 வயது சகுராகோ நியுசிலாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் சேர்க்க அவளது பெற்றோர்கள் திட்டமிட்டிருந்தனர். நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள …
-
சில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது. வழவழவெனச் சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும்! தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற …
-
செய்திகள்
வெள்ளி இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் விவாதம்வெள்ளி இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் விவாதம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் முன்வரைவு பற்றி நாடுகளுக்கிடையில் அதிகாரபூர்வமற்ற வாதப்பிரதிவாதங்கள் நடந்துள்ளன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பில் அமெரிக்கப் பிரேரணையை …
-
சினிமா
இயக்குநர் சமுத்திரகனி தற்கொலையா!! நடந்தது என்ன?இயக்குநர் சமுத்திரகனி தற்கொலையா!! நடந்தது என்ன?
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசுப்ரமணியபுரம், ஈசன், சாட்டை போன்ற படங்களின் மூலம் சிறந்த நடிகராகவும், நாடோடிகள், போராளிகள் போன்ற படங்களின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குநராகவும் நிரூபித்தவர் சமுத்திரகனி. நடிகர், இயக்குநர் என …
-
ஆய்வுக் கட்டுரை
அமெரிக்காவின் புதிய போர்வீரர்கள்! | ச.ச.முத்துஅமெரிக்காவின் புதிய போர்வீரர்கள்! | ச.ச.முத்து
by ஆசிரியர்by ஆசிரியர் 4 minutes readTerminator (டேர்மினேற்றர்) திரைப்படத்தில் அந்த காட்சி அடிக்கடி அந்த நேரங்களில் (1984) ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டது. அந்த காட்சிக்காகவே அந்த படமும் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. என்னதான் சுட்டாலும், வெடிவைத்து தகர்த்தாலும், …
-
செய்திகள்
சிறுவனுக்கு சூடு வைத்த பாட்டி, பெற்றோர் வெளிநாட்டில் சிறுவனுக்கு சூடு வைத்த பாட்டி, பெற்றோர் வெளிநாட்டில்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் செல்வகுமார் விக்னேஷ்வரன் என்ற சிறுவனை சிறுவனின் பாட்டி முகத்திலும், கால்களிலும் சூடு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவன் பாடசாலைகளில் சில பொருட்களை திருடுவதனால் …
-
சினிமா
ஜெயம்ரவியுடன் இணைய ஆசைப்படும் அமலாபோல்ஜெயம்ரவியுடன் இணைய ஆசைப்படும் அமலாபோல்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஜெயம் ரவி நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தின் தயாரான நிமிர்ந்து நில் திரைப்படம் வருகிற 7ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருக்கிறார். தொடந்து ஜெயம் …
-
செய்திகள்
பாடசாலை ஜன்னலை உடைத்து கணனி கொள்ளை பாடசாலை ஜன்னலை உடைத்து கணனி கொள்ளை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகோவில் ஒன்றில் இருந்து திருடப்பட்ட திரிசூழத்தால் பாடசாலையொன்றின் ஜன்னல் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது. வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் நேற்று இரவு (07.03.2014) திரிசூழத்தால் கணணி அறையின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த …
-
படப்பிடிப்புக்காக ஊர் ஊராய் சுற்றுகிறேன் என்று கூறியுள்ளார் ஹன்சிகா. ஹன்சிகா தமிழில் வாலு, அரண்மனை, மான் கராத்தே, உயிரே உயிரே, மீகாமன், வேட்டை மன்னன் ஆகிய ஆறு படங்களில் நடிக்கிறார். …