Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஜெயலலிதாவின் படத்திற்கு தடை !

ஜெயலலிதாவின் படத்திற்கு தடை !

1 minutes read

மறைந்த முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறை இயக்குனர் கௌதம் மேனன் இணைய தொடராக உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில், இந்த தொடருக்கு தடைவிதிக்குமாறு கோரி ஜெ.தீபா உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனு விசாரணைக்கு எடுத்துகொள்ளபட்டுள்ள நிலையில், இது குறித்து இயக்குனர் விளக்கமளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குயின் என தலைப்பிடப்பட்ட குறித்த தொடரில் நடிகை ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதாவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More