Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இயக்குனர்கள் தொடர் மரணம் ;உச்சகட்ட சோகத்தில் திரையுலக பிரமாண்டம்….

இயக்குனர்கள் தொடர் மரணம் ;உச்சகட்ட சோகத்தில் திரையுலக பிரமாண்டம்….

1 minutes read

இந்திய சினிமாவில் பல தரமான படைப்புக்களை வித்தியாசமான முறையில் கொடுத்தவர் ஷங்கர் . இவர் இயக்கத்தில் ஒரு படம் வருகிறது என்றால் உலகம் முழுதும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.

அந்த வகையில் தற்போது ஷங்கர் இந்தியன் 2 படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் கிரேன் விழுந்து இவருடைய உதவி இயக்குனர் இறந்தார்.

இதை தொடர்ந்து நேற்று இவரின் உதவி இயக்குனர் ஒருவர் இறந்துள்ளார். ஆம், 4ஜி என்ற படத்தின் இயக்குனர் நேற்று சாலை விபத்தில் இறந்தார்.

இப்படி தன் உதவி இயக்குனர்களின் தொடர் மரணம் ஷங்கரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More