June 7, 2023 5:54 am

உடற்பயிற்சி செய்ய லண்டன் சென்றார் சிம்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’STR 48’ தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக அவர் சிறப்பு உடற்பயிற்சி செய்ய லண்டன் சென்றுள்ளார். சிம்பு இந்தியா திரும்பி வந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது.

’STR 48’ என்ற படத்தில் தீபிகா படுகோனே அல்லது கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சூர்யாவின் ’கங்குவா’ படத்தின் நாயகி இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்