December 7, 2023 12:55 pm

விஜயின் அரசியல் பிரவேசத்துக்கு அடித்தளமா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
vijay

விஜயின் அரசியல் பிரவேசத்துக்கு அடித்தளமா ? பல நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக  செய்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது. விஜய் தற்போது விஜய், 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17ஆம் தேதி சந்திக்கிறார்.

அப்பொழுது 10,12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்