December 4, 2023 6:21 am

சி.எஸ்.அமுதனின் ரத்தம் டிரைலர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சி.எஸ்.அமுதன் , நடிகர் சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்படம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் . விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ரத்தம்’ படத்தை இயக்கியுள்ளார் . இவர் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பரபரப்பு காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். ‘ரத்தம்’ திரைப்படம் வருகிற 28-ஆம்திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்