Thursday, October 29, 2020

இதையும் படிங்க

அட்டகாசமான சுவையில் பன்னீர் பெப்பர் பிரை

தேவையான பொருட்கள் பன்னீர் - 200 கிராம் சோளமாவு - 25 கிராம்தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்இஞ்சி, பூண்டு நறுக்கியது...

பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட்

தேவையான பொருட்கள்: பேபி உருளைக்கிழங்கு - 2 கப் தயிர் - 2 கப்ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்மிளகுத்தூள் -...

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கான சூப்

தேவையான பொருட்கள் பிஞ்சு வெண்டைக்காய் - 7, உப்பு - சிறிது,இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,மிளகுத்தூள் - 1/2...

கணவாய் மீன் பிரட்டல் சாப்பிட்டு பாருங்க… சூப்பரா இருக்கும்

தேவையான பொருட்கள் கணவாய் மீன் - 1 கிலோ வெங்காயம் - 2பூண்டு - 10 பல்தக்காளி - 2மஞ்சள்தூள் -...

பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட்

தேவையான பொருட்கள்: பேபி உருளைக்கிழங்கு - 2 கப் தயிர் - 2 கப்ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்மிளகுத்தூள் -...

சூப்பரான சிக்கன் சாப்ஸ்!

என்னென்ன தேவை?சிக்கன் லெக் பீஸ் பெரியது - 4,இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,மோர் - 2 டம்ளர்,முட்டை - 1,பால் - 4 டீஸ்பூன்,வெண்ணெய் - 1...

ஆசிரியர்

கொள்ளு பாயசம் செய்வது எப்படி

என்னென்ன தேவை?

அரிசி – 1 கப்,
வறுத்து உடைத்த கொள்ளு – 1/2 கப்,
வெல்லத்தூள் – 1½ கப்,
தேங்காய்த்துருவல் – 1½ கப்,
சுக்குத்தூள்,
சோம்பு தூள் – தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

அரிசியை ஊறவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து கொள்ளு சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் அரிசியை சேர்க்கவும். அனைத்தும் வெந்ததும் இறக்கி வெல்லப்பொடி, தேங்காய்த்துருவல், சுக்குத்தூள், சோம்புத்தூள், உப்பு கலந்து சூடாக பரிமாறவும்.

தினகரன்

இதையும் படிங்க

கச்சான் அல்வா | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் கச்சான் அல்வா சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கச்சான் அல்வா ரெசிபியை சமைத்து...

நவராத்திரி பிரசாதம்: வேர்க்கடலை சுண்டல்

சமைக்க தேவையானவை வேர்க்கடலை - 1 கப், பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லி - சிறிதளவு,இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன்,சீரகம்,...

நவராத்திரி பலகாரம்: உடனடி ஜவ்வரிசி அல்வா

தேவையான பொருட்கள்: நெய் - 100 கிராம் ஜவ்வரிசி - ½ கப்பால் - ஒரு கப்தண்ணீர் - ஒரு கப்சர்க்கரை...

கொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பூண்டு இஞ்சி தேநீர்

தேவையான பொருட்கள்: பூண்டு - 3-4 பல் தண்ணீர் -  ஒரு தம்ளர்இஞ்சி - ஒரு துண்டுதேன் - சுவைக்கு ஏற்பஎலுமிச்சை...

கோஸ் கடலைப் பருப்புப் பொரியல் | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் கோஸ் கடலைப் பருப்புப் பொரியல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கோஸ் கடலைப்...

சளி, இருமல், ஜலதோஷத்தை கட்டுப்படுத்தும் சட்னி

தேவையான பொருட்கள் இஞ்சி - 1/2 கப் கடலை பருப்பு - 2 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் - 5கறிவேப்பிலை - தேவையான...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது!

பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக பழைய நிலைக்கு திரும்பி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர்...

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது!

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காற்று...

பிரான்ஸ் ஆசிரியரின் கொலை சம்பவத்திற்கு இந்தியா கண்டனம்!

பிரான்சில் ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கண்டனத்தை...

மேலும் பதிவுகள்

உலர் வித்துக்கள் குழந்தைக்கு நல்லதா

வேர்க்கடலை உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் வேர்க்கடலையால் அலர்ஜி இருந்தால் அது நிச்சயம் உங்கள் குழந்தைக்கும் அதிகளவிலான அலர்ஜியை ஏற்படுத்தும். ஆனால் வேர்க்கடலை என்பது உலர்தானியம் என்பதை...

சைவ உணவுகளின் மகத்துவம்

சைவ உணவு மிக நல்ல உணவு. எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. பல நோய் தாக்குதல்களை தவிர்த்து விட முடியும் என்று சைவ உணவினை ஆதரித்து இன்று மருத்துவ உலகம் கூறுகின்றது....

மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ லதாகரன் தெரிவித்தார். அந்த வகையில், மட்டக்களப்பில்...

அரசியலமைப்பு திருத்தத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல இதனை தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்20ஆவது திருத்தம்...

பிள்ளையான் கட்சியினரின் செயற்பாட்டால் மக்கள் கடுமையாக பாதிப்பு!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் சுயநலத்துடன் செயற்பட்டு வருகின்றமை காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிணறொன்றில் இருந்து பாடசாலை மாணவன் சடலமாக கண்டெடுப்பு: கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி- தர்மபுரம் பகுதியிலுள்ள கிணறொன்றில் இருந்து பாடசாலை செல்லும் மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) மாலை, இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தர்மபுரம் பகுதியை...

பிந்திய செய்திகள்

பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

தமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன்...

காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்

முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம்...

மலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது

மலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்.பி.எல். போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ்?

முதல் தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரிமியர் லீக் டுவன்ரி-20 போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்!

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

கிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞர் உயிரிழப்பு!

மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி...

துயர் பகிர்வு