Wednesday, April 14, 2021

இதையும் படிங்க

கேரட் பாயசம் எப்படி செய்வது!

தேவையான பொருட்கள்கேரட் – கால் கப் (பொடியாக நறுக்கி,விழுதாக அரைத்துக் கொள்ளவும்),வெல்லம் – கால் கப்,தண்ணீர் – தேவையான அளவு,தேங்காய்ப்பால் – ஒரு கப்,ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்உப்பு...

சுலபமாக செய்யலாம் இறால் பிறைட் ரைஸ்!

தேவையான பொருட்கள் :இறால் - கால் கிலோபாசுமதி அரிசி - 4 கப்வெங்காயம் - 4முட்டை - 4பூண்டு - 1 டீஸ்பூன்கேரட் - 1வெங்காயத்தாள் - சிறிதளவுமீன் சாஸ்...

கார வெண்டைக்காய்!

தேவையானவை :வெண்டைக்காய் - 10,மிளகுத் தூள் - 2 ஸ்பூன்,உப்பு - தேவையான அளவு. செய்முறைவெண்டைக்காய் முழுவதும் கழுவி காம்புகளை நறுக்கி நீள வாக்கில் பொறுமையாக...

இளநீர் புட்டிங் எப்படி செய்வது ?

தேவையானவைதேங்காயுடன் கூடிய இளநீர் - 2,நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு,உப்பு - தேவையான அளவு,முந்திரி பருப்பு- தேவையான அளவு,அவல் - இரண்டு கைப்பிடி. செய்முறைஇளநீர்...

உடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி கூட்டு!

தேவையான பொருட்கள்:முள்ளங்கி - கால் கிலோவெங்காயம் - 1 பெரியதுதக்காளி - 2கறிவேப்பிலை - 1 கொத்துமஞ்சள்தூள் - சிறிதளவுதனி மிளகாய்த்தூள் - காரத்திற்கேற்பஉப்பு - தேவைக்குசிறு பருப்பு -...

சத்து நிறைந்த காய்கறி சூப்!

தேவையானவை:கேரட் - 2,பீன்ஸ் - 6,பச்சைப்பட்டாணி - 20,முட்டைக்கோஸ் - 1 கைப்பிடி,சின்ன வெங்காயம் - 10,தக்காளி - 1,கொத்தமல்லி - தேவையான அளவு,பாசிப்பருப்பு - 1 ஸ்பூன்,சீரகத்தூள் -...

ஆசிரியர்

புதுமையான பழங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா..!

பழ மார்க்கெட்டுகளில் புதிய ரக பழங்களை நிறைய பார்க்க முடிகிறது. புதுமையான பெயர்களும், அவற்றின் வினோதமான வடிவங்களும் ஆச்சரியத்தைத் தூண்டுகிறது. இவையெல்லாம் என்ன பழங்கள், எங்கிருந்து வருகின்றன, என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன போன்றவற்றை அலசும் சின்ன ஆராய்ச்சி கட்டுரைதான் இது!

டிராகன் ப்ரூட் (Dragon Fruit)
சிவப்பு நிறத்தில் இருக்கும் டிராகன் பழத்தின் பூர்வீகம் மத்திய அமெரிக்கா. இனிப்பு சுவைகொண்ட இந்தப்பழம் மேற்புறம் கரடு முரடாக பார்ப்பதற்கு அன்னாசிப்பழம் போல் இருந்தாலும் உள்ளே மிருதுவாக சதைப்பற்று மிகுந்து இருக்கும். அதிகமான நீர்ச்சத்துடைய இந்த பழம் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது. கொழுப்பைக் குறைக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். உடல்பருமனை குறைக்க விரும்புபவர் களுக்கு டிராகன் ப்ரூட் ஏற்றது.

ரம்பூட்டான் ப்ரூட் (Rambutan fruit)
வைட்டமின் பி-3 சத்து அதிகம் உள்ள பழம் இது. உடலில் கொழுப்பு அளவைக் குறைத்து, இதயக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுப்பதால் மாரடைப்பிலிருந்து பாதுகாக்கிறது. தலைமுடி, நகம் மற்றும் சருமத்துக்கு மினுமினுப்பைக் கொடுக்கிறது. ஆன்ட்டி ஆக்சிடென்டுகளும் மிகுந்துள்ளது. உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்கள் ரம்பூட்டான் பழத்தை டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் வைட்டமின் ‘சி’ கண் பார்வையை மேம்படுத்துவதோடு, ஆஸ்துமா நோயையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஜபூடிகாபா ப்ரூட்(Jabuticaba Fruit)
பார்ப்பதற்கு கருப்பு திராட்சையைப் போலவே இருக்கும் இந்தப் பழத்தின் பிறப்பிடம் தென் அமெரிக்கா. இதை பிரேசிலியன் திராட்சை என்றும் சொல்வார்கள். வைட்டமின் சி நிறைந்துள்ள இந்த பழம், புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்கக்கூடியது. புற்றுநோய்க்கு எதிரான மருந்தாக இந்தப்பழத்தின் சாற்றையும் உபயோகிக்கிறார்கள். இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் வயதான தோற்றத்தை தாமதப்படுத்துகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது.

மங்குஸ்தான் ப்ரூட் (Mangosteen fruit)
மலேசியா, மியான்மர், இந்தோனேஷியா, தாய்லாந்து நாடுகளில் அதிகம் விளையும் பழம் இது. மங்குஸ்தான் பழத்தின் தோல் தடிமனாக இருக்கும். இதை உடைத்தால் சுளைகள் மென்மையாக இருக்கும். மங்குஸ்தான் பழம் வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைப் போக்கும் தன்மை உடையது. வாய் துர்நாற்றத்தை நீக்கவும் சிறந்த மருந்து. உடல் சூட்டைத் தணித்து உடலின் சூட்டை சீராக வைத்திருக்க உதவுகிறது. இந்த பழத்தின் தோல் பல் வலிக்கும் மருந்தாவதுடன் தொற்று நோய் கிருமிகளையும், பூஞ்சைத் தொற்று களையும் அழிக்கிறது. மனநோய்க்கான மருந்தாகவே சர்வதேச அளவில் பயன்படுத்தப்படுகிறது.

பெப்பினோ மெலன் (Pepino melon)
இது பார்ப்பதற்கு தர்ப்பூசணி பழத்தைப் போல மேலே கோடுகளோடு, மஞ்சள் நிறத்தில் சிறியதாக இருக்கும். கொலம்பியா, பெரு, சிலி நாடுகளில் அதிகமாக விளைகிறது. இனிப்பு சுவையுடைய பெப்பினோ மெலன் வைட்டமின் ஏ, சி, கே, பி மற்றும் புரதச்சத்துகள் நிறைந்தது. இதில் இருக்கும் கால்சியம் எலும்பு உறுதிக்கும், பொட்டாசியம் ரத்த அழுத்தம் குறைவுக்கும் பயன்படுகிறது. கல்லீரல் மற்றும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடைய வெளிநாடுகளில் இந்த பழத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாகவோ, என்னவோ இதற்கு இன்னொரு பெயரும் உண்டு. அது சூப்பர் ப்ரூட்!

ஸ்டார் ப்ரூட் (Star Fruit)
கோல்டன் கிரீன் நிறத்தில் இருக்கும் இந்தப்பழம் இலங்கையில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. திராட்சை மற்றும் ஆப்பிள் போன்று புளிப்பு, இனிப்பு கலந்த சுவையுடையது. ஜெல்லி போன்று வழுவழுப்பாக இருப்பதால் சாலட், ஸ்மூத்தி, ஜூஸ், ஃபலூடா போன்றவற்றில் பயன்படுத்துகிறார்கள். நார்ச்சத்து மிகுந்த இந்தப்பழம் உணவில் உள்ள கெட்ட கொழுப்பு குடலில் சேராமல் தடுக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத் துடிப்பை சீராக்குகிறது. இப்பழத்தின் சாறினை இருமலுக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

நன்றி-மாலை மலர்

இதையும் படிங்க

சிக்கன் தேங்காய்ப்பால் கிரேவி!

தேவையான பொருட்கள்சிக்கன் - ஒரு கிலோமுழு தேங்காய் ( சிறியது) - ஒன்றுபெரிய வெங்காயம் - 2 (பெரியது)தக்காளி - 2 (பெரியது)இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டிமிளகாய்...

ருசியான வெங்காய குழம்பு!

என்னென்ன தேவை?சின்ன வெங்காயம் - 1 கப்,புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,குழம்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்,ராகி மாவு - 1 டீஸ்பூன்,மஞ்சள் தூள் - 1/2...

தித்திப்பான மாம்பழ சீஸ் கேக்!

தேவையான பொருட்கள்:பிஸ்கட் - 1/2 பாக்கெட்வெண்ணெய் - 10 கிராம்சீஸ் - 50 கிராம்தயிர் - 2 டேபிள் ஸ்பூன்பொடித்த சர்க்கரை - 100 கிராம்மாம்பழச் சாறு - 1/2...

தித்திப்பான மாம்பழ சீஸ் கேக்

மாம்பழ சீசன் முடிவதற்குள்ளே என்னென்ன வித்தியாசமான ரெசிபிகளை செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து சுவைக்கலாம். இன்று சூப்பரான மாம்பழ சீஸ் கேக் செய்முறையை பார்க்கலாம்.மாம்பழ சீஸ் கேக்தேவையான பொருட்கள்:

வாழைக்காய், கீரை கறி!

என்னென்ன தேவை?பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 2 கப்,வாழைக்காய் - 1/4 கப்,உப்பு - தேவைக்கு,இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,நறுக்கிய வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன்,பச்சைமிளகாய் -...

சூப்பரான தர்பூசணி ரசம்!

என்னென்ன தேவை?தர்பூசணி - 200 கிராம்,புளிக்கரைசல் - 1/2 கப்,உப்பு - தேவைக்கு,மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,குழைய வேகவைத்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,இஞ்சி...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மீசாலை பகுதியில் திருடர்களால் கொடூரமாக கொல்லப்பட்ட 80 வயது முதியவர்..

மீசாலை பகுதியில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. https://youtu.be/6YqmuUgPQTQ

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 14.04.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால்...

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இன்றும் தொடர்கிறது!

தமிழ் சிங்கள் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

மேலும் பதிவுகள்

தித்திப்பான மாம்பழ சீஸ் கேக்!

தேவையான பொருட்கள்:பிஸ்கட் - 1/2 பாக்கெட்வெண்ணெய் - 10 கிராம்சீஸ் - 50 கிராம்தயிர் - 2 டேபிள் ஸ்பூன்பொடித்த சர்க்கரை - 100 கிராம்மாம்பழச் சாறு - 1/2...

அமெரிக்க அரசு ‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ வழங்காது!

உலகம் முழுவதும் சர்வதேச விமான போக்குவரத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் விமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி இருந்தது. அதன் பிறகு பல கட்டுப்பாடுகளுடன் தற்போது...

அஸ்ட்ராஜெனெகா கொவிட் தடுப்பூசி: இந்தியாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை!

சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவிடமிருந்து 10 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனெகாவின் கொவிட் -19 தடுப்பூசியை வாங்க அனுமதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது. அரசாங்க அதிகாரியொருவர்...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 315 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

பிறக்கப்போகும் சித்திரைப்புத்தாண்டு சிறுபான்மையினரின் சிரமம் நீக்கும் சிறப்பான ஆண்டாக அமையட்டும்!

இலங்கை திருநாட்டில் வாழ்கின்ற நாட்டின் பிரதான இரண்டு மொழிகளை பேசுகின்ற சிங்கள மற்றும் தமிழ் மக்கள் இணைந்து கொண்டாடுகின்ற தமிழ் சிங்கள புத்தாண்டு அனைவருக்கும் சிறந்ததொரு ஆண்டாக இன ஒற்றுமையை...

நல்லிணக்க அமுல்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து விளக்கம்!

இலங்கையில் நல்லிணக்க வழிமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) விளக்கமளித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, கொழும்பைத் தளமாகக் கொண்ட...

பிந்திய செய்திகள்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் வாழ்த்து!

புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில்...

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது!

எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மலர்ந்திருக்கும் பிலவ புதுவருத்தை...

தெல்லிப்பளையில் வன்முறையைத் தூண்டிய அமைப்பைத் தடை செய்ய சிவசேனை வேண்டுகோள்!

மறவன்புலவு க. சச்சிதானந்தன் (சிவ சேனை) பிஞ்சு நெஞ்சங்கள். மாணவ மாண்பினர். பயில...

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா...

கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தின் தவறை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த...

பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவந்தவர் இணைந்திருக்கிறார்.பிரசாந்த்பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'....

துயர் பகிர்வு