June 7, 2023 5:56 am

எலுமிச்சை சோறு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

எலுமிச்சை சோறு செய்வதற்கு இலகுவான  ஒன்றாகும்

தேவையான பொருட்கள்

சோறு
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
1 ஸ்பூன் கடலை பருப்பு
4 பச்சை மிளகாய்
1 எலுமிச்சம் பழம்
1கொத்து கருவேப்பிலை
தேவையானஅளவு உப்பு
1 காய்ந்த மிளகாய்
6 முந்திரி பருப்பு

செய்முறை

வாணலியில் கடுகு, கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு, தாளித்து அதனுடன் முந்திரிப் பருப்பும் காய்ந்த மிளகாயும் கருவேப்பிலையும் சேர்த்து தாளிக்கவும்

அந்த கலவையில் எலுமிச்சம் பழத்தை சாறை ஊற்றி உப்பும் மஞ்சள் தூளும் போட்டு இறக்கவும்.

இதில் வேகவைத்த சோற்றை  எடுத்துக் கொட்டி கிளறவும் முந்திரி பருப்பு, நிலக்கடலை இதெல்லாம் சேர்த்து கூட போட்டால் மிகவும் சுவையாக இருக்கும். எலுமிச்சை சோறு தயார் .

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்