June 7, 2023 7:21 am

கத்திரிக்காய் பொறியல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கத்திரிக்காய்  பொறியல்

தேவையான பொருட்கள்

250 கிலோ கத்திரிக்காய்
2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
தேவையான அளவுஉப்பு
சிறிதளவுகடுகு
தேவைக்கேற்பஎண்ணெய்
கால் ஸ்பூன் மஞ்சள்தூள்

 

செய்முறை

எண்ணையை சட்டியில்  ஊற்றிக் கொள்ளவும்

சிறிதளவு கடுகு.
கத்திரிக்காயை சின்ன சின்ன துண்டுகளாக கட்டு செய்து கொண்டு அதை எண்ணெயில் நன்றாக வறுக்கவும்

கத்திரிக்கா உடன் தேவையான அளவு உப்பு கலந்து எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும்

கத்திரிக்காய் சிறியது கலர் மாறியவுடன் மிளகாய் தூள் 2 டீஸ்பூன் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் வதக்கவும்

கத்திரிக்காய் நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடலாம்

இரும்பு கடாயில் செய்ததால் இரும்பு சத்து உடைய கத்தரிக்காய் ரெசிபி இன்னும் சத்து நிறைந்த உணவாக மாறிவிடும்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்