September 22, 2023 6:44 am

உருளை கிழங்கு மிளகுவறுவல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

உருளை கிழங்கு உணவுகளை மக்கள் அதிகம் விரும்பி உண்ணுவார்கள் இப்படி உருளைக்கிழங்கு விரும்பிகள் இப்படி உருளை மிளகுவறுவல் செய்து பாருங்கள் .

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு -200g

தேவையான உப்பு

கறிவேப்பிலை

தோல் சீவிய இஞ்சி

பூண்டு – 2

செய்முறை

200 g சிறிய உருளைக்கிழங்கை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டவும் தோலை நீக்க தேவை இல்லை

உப்பை சேர்த்து கலக்க  வேண்டும். உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து 10 நிமிடங்கள் உறவிடவும். (இப்படிச் செய்தால் உருளைக்கிழங்கு மொறு மொறுப்பாக இருக்கும் வானொலியில் 8 டீஸ்பூன் என்னை விட்டு சிறிதளவு கறிவேப்பிலை, தோல் சீவிய இஞ்சி ஒரு துண்டு .2 பல் பூண்டு  சேர்த்து

உருளைக்கிழங்கு துண்டுகள், 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் ,1 தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து வதக்கவும்

பதினைந்து நிமிடங்கள் கழித்து வெந்த பிறகு மிளகுத்தூள் சேர்த்து நன்றாக ஒரு நிமிடம் பிரட்டி இறக்கவும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்