Thursday, July 29, 2021

இதையும் படிங்க

முதலிரவு ஆய்வுகளும்.. ருசிகரமான உண்மைகளும்..

பல பெண்கள் பழைய கசப்பான விஷயங்களை மனதுக்குள் போட்டு குழப்பி முதலிரவை கண்டு பயப்படுகிறார்கள். அந்த பயமே, அவர்களது முதல் இரவை முழுமையற்றதாக...

கூந்தல் பிரச்சினைகளை போக்க உதவும் சில எளிய குறிப்புகள்!

முடி உதிர்தல், இள்நரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக் கூந்தலைப் பாதிக்கும் பிரச்சினைகள் ஏராளம். தேங்காய்...

சருமத்திற்கு அழகு சேர்க்கும் குங்குமப்பூ ‘பேஸ் பேக்’

குங்குமப்பூ தரும் அழகு நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். குங்குமப்பூவுடன் ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை சேர்த்து ‘பேஸ் பேக்’ தயாரித்து சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கலாம்.சருமத்திற்கு அழகு சேர்க்கும் குங்குமப்பூ ‘பேஸ்...

பெண்கள் கருவுறாமைக்கான காரணங்கள்

குழந்தைப்பேறுவை தள்ளிப்போடாமல் பெண் உடல் வளமான முட்டைகளை உற்பத்தி செய்யும் கால கட்டத்திலேயே குழந்தையை பெற்று கொள்வது பிற்கால மன உளைச்சல்களை தவிர்க்கும்..

காஸ்ரையிடிஸ் – அமில அபாயம்

இன்று இளம் வயதினர் மற்றும் நடு வயதினரையும் பாதிக்கும் பிரதான ஒரு நோயாக வயிற்றில் அமிலம் சுரத்தல் நோய் (Gastritis) காணப்படுகிறது.

முகப்பரு வராமல் தடுக்கும் இயற்கை வழிகள்!

முல்தானி மிட்டியுடன் ரோஸ் பேஸ்ட், சந்தன பேஸ்ட் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவவும். நன்கு உலர்த்திய பின், முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும்,...

ஆசிரியர்

செயற்கை நகைகள் பெண்களுக்கு ஏற்படுத்தும் ‘அலர்ஜி

அழகான, விதவிதமான டிசைன்களை கொண்ட நகைகளை அணிந்து அழகு பார்ப்பதற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். எல்லாவிதமான நகைகளும் எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக செயற்கை நகைகள் பலருடைய சருமத்திற்கு பொருந்தாது.

சில காதணிகள் அல்லது கழுத்தில் அணியும் ஆபரணங்கள் சருமத்தில் அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்தும். சொறி பிரச்சினையும், சருமத்தில் தழும்புகள், திட்டுகள், சிவப்பு நிறத்தில் கட்டிகள் போன்றவையும் தோன்றக்கூடும். அணியும் ஆபரணங்களில் வெள்ளி போல் வெண்மை நிறம் கொண்ட கனிமமான நிக்கல் சேர்க்கப்பட்டிருப்பது ஒவ்வாமை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம். அதனால் காதணியில் இடம்பெறும் கொக்கிகள், பெல்ட்டில் அணியும் ‘பக்கிள்கள்’, பேண்டில் இடம்பெறும் ஜிப்புகள், கழுத்தில் அணியும் ஆபரணங்களில் சேர்க்கப்படும் நிக்கல் நேரடியாக சருமத்துடன் தொடர்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

புதிதாக நகை அணிந்ததும் 12 முதல் 48 மணி நேரத்திற்குள் ‘நகை ஒவ்வாமை’ பிரச்சினைக்கான அறிகுறிகளை கண்டறிய முடியும். சருமம் சிவத்தல், சொறி, அரிப்பு, எரிச்சல், புள்ளிகள், திட்டுகள், வீக்கம், கொப்பளங்கள், வியர்வை, சீழ் வடிதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால் கவனமுடன் செயல்படுவது அவசியமானது.

லெதர் ஆபரணங்கள்: நிக்கல் சேர்க்கப்பட்ட ஆப ரணங்களை அணிவதால் ஒவ்வாமை ஏற்படுவது உறுதியானால் அத்தகைய ஆபரணங்களை தவிர்த்துவிட வேண்டும். அதற்கு மாற்றாக ‘லெதர்’, பிளாஸ்டிக்கில் தயாராகும் ஆப ரணங்களை உபயோகிக்கலாம். உலோகத்துக்கு மாற்றாக பிளாஸ்டிக் அல்லது லெதர் பொருட்களை பயன்படுத்துவது சருமத்திற்கு நலம் சேர்க்கும்.

சருமத்தில் ஈரப்பதம்: ஆபரணங்கள் அணியும் பகுதியில் ஒவ்வாமை பிரச்சினை ஏற்பட்டால் ஈரப்பதமான மாய்ஸ்சரைசர் அல்லது லோஷன்களை உபயோகிக்கலாம். சருமத்தில் சொறி, அரிப்புகளை நீக்கவும், உலர்ந்த சரும திட்டுக்களை ஈரப்பதமாக வைத்திருக்கவும் ‘காலமைன் லோஷனை’ பயன்படுத்தலாம். லோஷன் தடவுவதன் மூலம் சருமத்தின் உள் அடுக்குகள் பாதுகாப்பாக இருந்தால் வெளிப்புற அடுக்குகளில் தொற்று ஏற்படுவதை தவிர்த்துவிடலாம்.

கற்றாழை: சரும ஒவ்வாமை சார்ந்த பாதிப்புகளுக்கு கற்றாழை அருமருந்து. அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் எத்தகைய சரும பிரச்சினைகளையும் குணப்படுத்தும் சக்தியை கொண்டுள்ளன. ஒவ்வாமை பிரச்சினையில் இருந்தும் சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் உதவும்.

நிக்கலை தவிர்த்தல்: சாக்லெட், நட்ஸ் போன்ற உணவுப்பொருட்களில் நிக்கலை உள்ளடக்கிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மிகவும் மென்மையான உணர்திறன் கொண்ட சருமம் உடையவராக இருந்தால் இத்தகைய உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வாமை தலைதூக்கும்.

நகைகளை தவிர்த்தல்: மோதிரங்கள், கம்மல்கள், வளையல்கள், நெக்லஸ்கள் போன்ற கவரிங் நகைகளை சிறிது நேரம் அணிந்தாலே ஒவ்வாமை பாதிப்பை எதிர்கொண்டால் கூடுமானவரை அவற்றை அணிவதை தவிர்க்க வேண்டும். அவற்றுக்கு மாற்றாக பிளாட்டினம் போன்ற குறைவான எதிர்வினை புரியும் உலோகத்தை உபயோகிக்கலாம். ஆரம்பத்திலேயே ஒவ்வாமை பாதிப்பை கண்டறிந்துவிட்டால் விரை வாக குணப்படுத்திவிடமுடியும். இல்லாவிட்டால் சீழ் நிறைந்த கொப்பளங்களாக மாறக்கூடும். இதற்கு தோல் நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

இதையும் படிங்க

மாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்?

மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின்...

குழந்தையை கைகளில் தூக்கி கஷ்டப்படவேண்டாம்

முந்தானையால் குழந்தையை பொதிந்துகட்டி இணைத்ததற்கு பதில் இப்போது புதிய முறையில் பாதுகாப்பாக பொருத்திக்கொள்கிறார்கள். அதற்கு ‘பேபி வியரிங்’ என்று பெயர்.

முகப்பொலிவை மேம்படுத்த இயற்கை கூறும் வழிகள்

முகத்தை எப்போதும் பொலிவோடு வைத்துக்கொள்ள வெளிப்பூச்சோடு சேர்த்து பச்சை காய்கறிகள், கொய்யா, நெல்லி, மாதுளை, அத்தி, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழவகைகளை உட்கொள்ள...

ஒரு வினாடி சிதறும் கவனம் ஓராயிரம் பிரச்சினைகளுக்கு காரணம்

கவனம் என்பது செய்யும் செயல்கள் மீது நமக்குள்ள ஈடுபாடு, பொறுப்பு, ஆர்வம், இதையெல்லாம் உள்ளடக்கியது. மன உளைச்சல், குழப்பம், செயலில் உள்ள வெறுப்பு,...

சரும சுருக்கங்களை போக்கும் பேஸ் பேக்

வயது அதிகரிக்கும்போது சரும சுருக்கங்கள் எட்டிப்பார்க்க தொடங்கும். பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி சரும சுருக்கங்கள், கோடுகளை குறைக்க உதவும்.

பெண்களுக்கே உரிய தாலியின் மகிமை தெரிந்து கொள்ளுங்கள்….!

மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும். https://youtu.be/rq7isTfX8Gg

தொடர்புச் செய்திகள்

இலங்கையில் போக்கு வரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வாய்ப்பு!

நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களின் பெரும் எண்ணிக்கையானோர் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுவதுடன் சிக்கல் நிலைமை அதிகமாகக் காணப்படுபவர்களாகவும் உள்ளனர். அத்துடன் சிகிச்சை நிலையங்களிலும் தொற்றாளர் நிரம்பியுள்ளதாக...

இலங்கையில் ஏற்றுமதி, சுற்றுலா துறைகளை மேம்படுத்துவதற்கு தயார்!

தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்த தாம் தயாராக உள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம், இலங்கை வர்த்தகச்...

கணவனுக்கு நீண்டஆயுள் -சுமங்கலி யோகம் தரும் வட சாவித்திரி விரதம்!

வடசாவித்திரி விரதம் என்றவுடன் இது என்னவோ வட நாட்டினர் மட்டும் கொண்டாட வேண்டிய விரதம் என நினைத்துவிடாதீர்கள். வடம் என்றால் விழுது என பொருள். ஆலமரத்தின் பலமே அதன் விழுதுகளில்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கையில் நிதி திருத்த சட்ட வரைபிற்கு எதிரான மனு விசாரணை!

நிதி திருத்த சட்டவரைபு அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த நிதி திருத்த சட்டவரைபு...

கொழும்பில் அதிகமான டெல்டா நோயாளர்கள் பதிவு!

கொழும்பில் பதிவாகும் கொரோனா நோயாளர்களில் 20% முதல் 30 வீதமானவர்களுக்கு டெல்டா திரிபு தொற்றியிருக்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதிக்கு அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடக சந்திப்பை நடத்துவதற்கு என அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் கலந்துகொண்டு ஜனாதிபதியை அல்லது அவரது...

மேலும் பதிவுகள்

வட.மாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன!

வடக்கு மாகாண பிரதமர் செயலாளராக சமன் பந்துலசேன தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில், தனது...

ஒலிம்பிக் பதக்கத்துடன் நாடு திரும்பினார் மீராபாய் சானு!

புதுடெல்லி:ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் மீராபாய் சானு. பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம்...

ஆக்ஸிமீட்டர் அவசியத்தை அறிந்து கொள்ளுங்கள்…!

உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது கொரோனா வைரஸ் தொற்றுக்கான பொதுவான அறிகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவை கண்டறியும் ‘பிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ எனும் கையடக்க...

ஒலிம்பிக் 69 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை-லவ்லினா காலிறுதிக்கு தகுதி!

ஒலிம்பிக் 69 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். ஜெர்மனியின் அபட்ஸ்-ஸை 3-2 என்ற புள்ளி கணக்கில்...

இலங்கையில் மேலும் 1,721 பேருக்கு கொரோனா!

இதில் 7 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள். ஏனையோர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால்...

மட்டக்களப்பு ஆணையாளருக்கு சட்டத்தரணி சரியான முறையில் ஆலோசனை வேண்டும்!

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவினை மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மீறக்கூடாது எனவும் நீதிமன்றத்தினை அவமதிக்கும் நிலையினை ஏற்படுத்தக்கூடாது எனவும் ஆணையாளரின் சட்டத்தரணி ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக...

பிந்திய செய்திகள்

இலங்கையில் போக்கு வரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வாய்ப்பு!

நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களின் பெரும் எண்ணிக்கையானோர் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுவதுடன் சிக்கல் நிலைமை அதிகமாகக் காணப்படுபவர்களாகவும் உள்ளனர். அத்துடன் சிகிச்சை நிலையங்களிலும் தொற்றாளர் நிரம்பியுள்ளதாக...

இலங்கையில் ஏற்றுமதி, சுற்றுலா துறைகளை மேம்படுத்துவதற்கு தயார்!

தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்த தாம் தயாராக உள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம், இலங்கை வர்த்தகச்...

கணவனுக்கு நீண்டஆயுள் -சுமங்கலி யோகம் தரும் வட சாவித்திரி விரதம்!

வடசாவித்திரி விரதம் என்றவுடன் இது என்னவோ வட நாட்டினர் மட்டும் கொண்டாட வேண்டிய விரதம் என நினைத்துவிடாதீர்கள். வடம் என்றால் விழுது என பொருள். ஆலமரத்தின் பலமே அதன் விழுதுகளில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 29.07.2021

மேஷம்மேஷம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்....

மாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்?

மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின்...

வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி

வேர்க்கடலையை வைத்து பல்வேறு ருசியான ரெசிபிகளை தயார் செய்யலாம். அந்த வகையில் இன்று வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

துயர் பகிர்வு