தலைமுடி வேகமாக வளர அதிசய குறிப்பு

முதலில் வெந்தயத்தை முடியின் அளவுக்கு தேவையான அளவு எடுத்து நன்றாக 24 மணிநேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். பின் அந்த நீருடன் சேர்த்து வெந்தயத்தை அரைத்து கொள்ள வேண்டும் .

பின் வெந்தயத்துடன் ஒரு கரண்டி அளவு கற்றாழை ஜெல் எடுத்து கொள்க, தயிர் ஒரு கரண்டி சேர்த்து நன்றாக மீண்டும் அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.

பின் சிறிது எண்ணை வைத்த தலையில் நன்றாக பூசி கொள்ள வேண்டும் 11/2 மணி நேரம் அந்த கலவை நன்கு காய்ந்ததும் அதனை நீரில் அலசி குளித்துவிடுக.

இதை வாரம் இருமுறை செய்து வர நீங்களே உங்கள் முடி நன்றாக, வேகமாக வளருவதை உணர்வீர்கள்.

-N . Dilzka –

ஆசிரியர்