தலை முடியை பராமரிக்க சிறந்த எண்ணெய்கள்

வெந்தயம் + தேங்காய் எண்ணெய்

வெந்தயத்தை நன்கு அரைத்து தேங்காய் என்னை கொதிக்க வைத்து அதில் பொறியும் படி வெந்தயத்தை போட்டு சேமித்து வைக்க வேண்டும். கல் போத்தலில் சேமித்து வைத்தல் மிக நல்லது.

கறிவேப்பிலை +தேங்காய் எண்ணெய்

கறிவேப்பிலையை பச்சையாக அரைத்து கொத்திக்கும் தேங்காய் எண்ணையில் போட்டு அதன் சாறு நன்றாக எண்ணையுடன் சேரும் வரை விட்டு பின் எண்ணையை வடித்து சேமித்து பயன்படுத்தலாம்.

இஞ்சி + தேங்காய் எண்ணெய்

இஞ்சியை சிறிய துண்டுகளாக வெட்டி அதை எண்ணையில் இட்டு நன்கு பொறியும் வரை விட்டு பின் அதனை வடித்து பயன்படுத்தவும்

வெங்காயம் +காய்ந்த எலுமிச்சை தோல் +தேங்காய் எண்ணை

வெங்காயத்தை வெட்டி கொள்க அதனுடன் சிறிது காய்ந்த எலுமிச்சம் தோலையும் எடுத்து தேங்காய் எண்ணெய்யில் பெரிய வைத்து அதனை வடித்து தலைக்கு வைத்து பயன் படுத்துக

ஆசிரியர்