நாவலர் 200

ஆறுமுக நாவலரின் 200 ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில், பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை வழங்கும் “நாவலர் 200” ஆய்வரங்கு புதன்கிழமை 23.11.2022 அன்று நடைபெறுகிறது.

ஆசிரியர்