தோகை மயில் | சீனு ராமசாமி

மூழ்கியிருந்தேன்
அப்போது
பெண் மயில் அகவும் ஓசையொன்று கேட்டது
அவள் நீண்ட ஆற்றில் மிதந்தனள்
போல் காட்சித்தாள்
கூந்தல் நட்சத்திரமென தோகை விரித்து பூத்திருந்தது.

சீனு ராமசாமி

ஆசிரியர்