Tuesday, May 17, 2022

இதையும் படிங்க

சுளுக்கு என்பதென்ன

நாம் நம் கடந்து வந்த பகுதி வாழக்கையில் இந்த வார்த்தையை பிறர் மூலம் கேட்டோ அல்லது நாமோ உணர்ந்து வந்து இருப்போம். கால் சுளுக்கு என்றால் என்ன, சுளுக்கு உடலில்...

சவ்வு தேய்மானம், விலகல் என்றால் என்ன

இந்த சவ்வு போன்ற பகுதியை ஆங்கிலத்தில் Ligament என்று அழைப்பர். இது போன்ற வார்த்தைகளை சொல்லி வலியின் உச்சத்தில் இருக்கும் ஒருவரை மீண்டும் புரியாத ஒரு வார்த்தையைச் சொல்லி துன்பப்படுத்த...

மருத்துவ குணம் நிறைந்த வாழைத்தண்டு

வாழை, அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத் தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக நியூகினியாவில் உருவானது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன்படும்.

பாக்டீரியாவை எதிர்க்கும் பூண்டு

பூண்டில் ஆற்றல் மிக பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது. அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா...

பேரிக்காயின் மருத்துவ குணம்

பேரிக்காய் பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும்....

எள்ளின் மருத்துவ பயன்கள்

உடல் உட்புற உறுப்புகளுக்கு பலமும் சுறுசுறுப்பும் தரும். மூளைக்குத் தெளிவைத் தரும்.மலத்தை இறுக்கும். வாயுவால் ஏற்படும் விறைப்பு, வலி முதலியவற்றைப் போக்கும்.எள் நல்ல உணவுப் பொருள். எள்ளுப் பொடி சேர்த்துப்...

ஆசிரியர்

கண்ட நேரத்தில் கண்டதையும் உன்னலாகாது

ஆரோக்கியமான உணவுகளாக இருந்தாலும் அவற்றை கண்ட நேரத்தில் அதாவது தவறான நேரத்தில் சாப்பிட்டால் உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அது உயிருக்கே ஆபத்தாகும்.

அத்தகைய சில உணவுகள் இதோ,

வாழைப்பழம்
வாழைப்பழம் அமிலத் தன்மை மற்றும் சர்க்கரையை அதிகமாக கொண்டுள்ளது.

எனவே வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது அல்சர் போன்ற குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மேலும் வாழைப்பழம் சாப்பிட்ட சிலமணி நேரத்திலே நம் உடலில் உள்ள எனர்ஜியை குறைத்து பலவீனம் மற்றும் சோர்வான உணர்வுகளை ஏற்படுத்திவிடும்.

தயிர்
தயிர் எவ்வளவு தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும் இரவு நேரத்தில் சாப்பிடுவது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.

ஏனெனில் தயிரில் இருக்கும் லாக்டிக் ஆசிட் செரிமான பிரச்சனையை உண்டாக்கி, மூச்சுக் குழாயில் அடைப்பு மற்றும் இருமல் ஆகிய பிரச்சனையை ஏற்படுத்தும்.

க்ரீன் டீ
பலரும் உடல் எடையை குறைக்க க்ரீன் டீயை குடிப்பார்கள். ஆனால் அத்தகையை க்ரீன் டீயை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் ஆபத்தானது என்று ஆராய்ச்சி கூறுகிறது.

ஏனெனில் அதில் உள்ள காஃபைன் நம் உடலில் உள்ள நீர்ச்சத்தை குறைத்து தலைச்சுற்றல், வாந்தி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.

சாதம்
சாதத்தில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக நிறைந்துள்ளது.

ஆனால் சாதத்தை இரவு நேரத்தில் சாப்பிட்டால் அதில் அதிகமாக இருக்கும் ஸ்டார்ச் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தி, உடல் எடையை அதிகரித்து, ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற ஆபத்தான நோய்களை வரவழைக்கும்.

பால்
பாலில் கால்சியம், பொட்டாசியம், விட்டமின், புரதம் மற்றும் கொழுப்பு போன்ற அனைத்து சத்துக்களும் அதிகளவில் நிறைந்துள்ளது.

ஆனால் பாலை இரவு உறங்கும் முன் குடித்தால் நல்ல உறக்கம் வரும். ஆனால் பகலில் குடித்தால் மந்தமான உணர்வை உண்டாக்கும்.

ஆப்பிள்
ஆப்பிள் சத்துக்கள் நிறைந்த பழமாக இருந்தாலும் அதை இரவு நேரத்தில் சாப்பிடக் கூடாது.

ஏனெனில் ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் வயிற்று எரிச்சலை ஏற்படுத்தி உறக்கத்தை கெடுப்பதுடன், வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் சர்க்கரை மற்றும் அதிகமான கோகோ பொருட்கள் உள்ளது.

எனவே இரவில் சாப்பிட்டால் அது ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சுயநினைவை இழக்கச் செய்துவிடும்.

காஃபி
இரவு நேரத்தில் காஃபியை அதிகமாகக் குடிக்கக் கூடாது.

ஏனெனில் அதில் உள்ள காஃபைன் செரிமானக் குழாயில் எரிச்சலை ஏற்படுத்தி இரவு முழுவது அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி விடும்.

ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு பழத்தில் ஃபாலிக் அமிலம் மற்றும் விட்டன் D உள்ளது.

ஆனால் இந்த ஆரஞ்சு பழத்தின் ஜூஸினை இரவு நேரத்தில் குடிக்கக் கூடாது. அதனால் வயிற்றில் அமில சுரப்பை அதிகரித்து எரிச்சலை உண்டாக்கும்.

சர்க்கரை
சர்க்கரையை காலை உணவில் எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் இரவு உறங்கும் முன் சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அதனால் நம் உடலில் தேவையற்ற கொழுப்புகளை தேங்கக் செய்து, இதய நோய் முதல் பல நோய்களை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க

உயிர் காக்கும் கவசம் ‘மூச்சுப்பயிற்சி’

இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நுரையீரல் நன்றாக விரிவடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. இதை தினந்தோறும் செய்யும்போது எவ்வித தொற்றுப் பாதிப்பும்...

இரவு உணவை 8 மணிக்கு முன் சாப்பிட்ட வேண்டும்?

இரவு உணவை மிகவும் தாமதமாக எடுத்துக் கொள்ளும்போது, அது நம்முடைய ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் கெட்டுப் போகும். தாமதமாக சாப்பிடுவதன் மூலம் முதலில் கெட்டுப் போவது நம்முடைய தூக்க சுழற்சி....

தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி தரும் நன்மைகள்

உடற்பயிற்சியில் மிகவும் சிறந்த வடிவம் நடைப்பயிற்சி ஆகும். தினசரி 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது இதய நோயின் அபாயத்தை குறைக்கும்.

பக்கவாத பாதிப்பிற்கு முழுமையான நிவாரணம் அளிக்கும் நவீன சிகிச்சை

கொரோனா தொற்று பாதிப்பு காலகட்டத்தில் பக்கவாதம், முடக்குவாதம், முதுகுத்தண்டு வடத்தில் காயம் ஏற்பட்டவர்கள்.. முறையான சிகிச்சையை முழுமையாக மேற்கொள்ள இயலாத...

மூட்டுவலியை தவிர்க்கும் முறைகள்

நீங்கள் நடக்கும் போது பல்வேறு விசைகள் உடல் இயக்கத்திற்கு உதவுகின்றன. அதில் முக்கியமான ஒன்று புவிஈர்ப்பு விசை. இந்த விசை நம் உடலில் இயங்கவில்லை என்றால் நாம் ஆகாயத்தில் மிதந்து...

முடிந்தவரை முதுகைக் காப்பாற்றுங்கள்

உலகம் கம்ப்யூட்டர் பின்னால் என்று செல்ல தொடங்கியதோ அன்றில் இருந்து மனிதன் நிறைய நோய்களுக்கு வழி வகுத்து விட்டான். இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. கம்ப்யூட்டர் புரட்சி நாட்டில்...

தொடர்புச் செய்திகள்

கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்

ஆப்பிள் சீடர் வினிகர் ஒவ்வொரு சாப்பாட்டிற்கு முன்னரும் இந்த ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் நீரில் ஒரு...

மன ஆரோக்கியத்திற்கான உணவுகள்

1. பெர்ரிவிஞ்ஞானிகள் அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் மனச்சோர்வின் வீதம் குறைகிறது. பெர்ரி உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பினோலிக் கலவைகளை பரவலாகக் கொண்டுள்ளது....

நெல்லிக்கனி நாளுக்கு ஒன்று போதும்

நெல்லிக்காயில் கல்சியம், விட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற  இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சிக்கன் ஊறுகாய்

தேவையான பொருட்கள் எலும்புகள் இல்லாத சிக்கன் – 1 கிலோ மிளகாய் தூள் – 8 மேசைக்கரண்டி

முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில குறிப்புகள்

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி...

சருமத்தை சுத்தமாக வைக்க குறிப்புகள்

தினமும் குளிப்பதால், தோலின் மேலே இருக்கும் அழுக்குகள் வெளியே வரும். ஆனால், நாள் முழுவதும் வெளியே சுற்றுவர்களுக்கு இது பொருந்தாது. அழுக்குகள் சரும துவாரங்களின் வழியே...

மேலும் பதிவுகள்

எள்ளின் மருத்துவ பயன்கள்

உடல் உட்புற உறுப்புகளுக்கு பலமும் சுறுசுறுப்பும் தரும். மூளைக்குத் தெளிவைத் தரும்.மலத்தை இறுக்கும். வாயுவால் ஏற்படும் விறைப்பு, வலி முதலியவற்றைப் போக்கும்.எள் நல்ல உணவுப் பொருள். எள்ளுப் பொடி சேர்த்துப்...

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (13) பிற்பகல்...

பாவத்தைக் கழிக்க இந்த 1 பொருளை தலையை சுற்றிப் போடுங்கள்

அறிந்தோ அறியாமலோ நாம் என்றோ செய்த பாவத்திற்காக தான் இன்றைக்கு வாழும் வாழ்க்கையில் தண்டனைகளை அனுபவித்து வருகின்றோம். இதை ஒரு சில பேர் உணர்ந்தும்...

அமெரிக்காவில் குழந்தைப் பால் மாவுக்குப் பற்றாக்குறை

அமெரிக்காவில் குழந்தைப் பால் மாவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் குழந்தைப் பால் மாவின் இருப்பில்  சராசரியாக 43 வீதம் குறைவாக இருந்தது என டேடாசம்பிலி...

தேவையான சந்தர்ப்பங்களில் துப்பாக்கிப் பிரயோகம் பொலிஸ் தலைமையகம்

தேவையான சந்தர்ப்பங்களில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்துவதற்கான அதிகாரத்தை பயன்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வன்முறையை தோற்றுவிக்கும் வகையில், செயற்படுவோரை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சந்தர்ப்பங்களில்...

May 9 வன்முறை | பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்

கடந்த 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சகோதரிகளிடையே போட்டித்தன்மையை நீக்குவது எப்படி?

எப்போதாவது அவர்கள் சண்டையிட்டாலும், பெற்றோர்கள் அவர்களை மனம் விட்டுப் பேச வைத்தால் சகோதரிகள் இருவருமே சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.

உயிர் காக்கும் கவசம் ‘மூச்சுப்பயிற்சி’

இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நுரையீரல் நன்றாக விரிவடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. இதை தினந்தோறும் செய்யும்போது எவ்வித தொற்றுப் பாதிப்பும்...

இன்று தர்பூசணியில் பாயாசம் செய்யலாம் வாங்க…

கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணியில் பல்வேறு சூப்பரான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும்… பரிகாரமும்…

பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரி, உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஜோதிட ரீதியாக உயர் கல்வி கற்க...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கி பயணம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட பயணம்...

துயர் பகிர்வு