October 4, 2023 12:36 pm

ஆயுளுக்கும் மூட்டு வலி வரவே வராது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கைப்பிடி அளவு கருப்பு கவுணி  அரிசியை கஞ்சியா காய்ச்சி வாரத்தில் 3 முறை குடித்து வந்தால் மூட்டு வலி பறந்து ஓடி விடும் .  ஒரு கைப்பிடி அளவு முருங்கை இல்லை சீரகம், பூண்டு ,மஞ்சள் சேர்த்து அரைத்து கஞ்சியாக  காய்ச்சி வாரத்தில் 3 முறை  குடித்து வந்தால் மூட்டுவலி காணாமல் போகும். அனுபவ உண்மை .

மூட்டுவலி குணமாக 

மூட்டு வலி உள்ளவர்களுக்கும் வெண்டிக்காய் 10 எடுத்து  4 துண்டுகளாய்  வெட்டி 3 டம்ப்ளர் தண்ணீர் உற்றி அதில் 3 சின்ன வெங்காயம் கோணிச்சம் சீரகம் போட்டு நன்கு கொத்திக்க விட்டு 1 டம்ப்ளர் வந்த உடனே இறக்கி கொஞ்சம் சூடாக குடித்தால் மூட்டுவலி குணமாகும் . 1 மாதம் இதை செய்து வந்தால் மூட்டு வலி  பறந்து விடும்.

மூட்டு எலும்புகளில் வலி குறைய 

மூட்டு வலி குறையா பிரண்டையை இடித்துப் பிழிந்த சாருக்கு காலப்பகுதி உப்பு காலப்பகுதி புலியும் சேர்த்து சுண்ட வைத்து இளஞ்சூட்டுடன்  வலி  உள்ள இடத்தில் தடவ வலி குறையும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்