அமெரிக்க கைக்கூலிகளே ஆயர்கள் | அட்மிரல் சரத்.பீ. வீரசேகரஅமெரிக்க கைக்கூலிகளே ஆயர்கள் | அட்மிரல் சரத்.பீ. வீரசேகர

mr_011207_11நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமெரிக்காவின் பிரிவினைவாத சதித்திட்டத்திற்கு துணை போகும் யாழ். மன்னார் ஆயர்களும் பயங்கரவாதிகளே ஆவார்கள்.                    இந்த இரண்டு ஆயர்களும் அழிந்து போன பயங்கரவாதத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பயங்கரவாதிகளே ஆவார்கள். எனவே இவ்விருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழில் மற்றும் தொழிலாளர்கள் உறவுகள் பிரதியமைச்சர் ரியர் அட்மிரல் சரத் பி.வீரசேகர தெரிவித்தார்.

ஆசிரியர்