April 1, 2023 6:40 pm

கீறின் லயன் கிளப் இன்று கிளிநொச்சியில் திறப்புகீறின் லயன் கிளப் இன்று கிளிநொச்சியில் திறப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இன்று கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் ‘இன்று பயிரிடுவோம் நாளை பயன்பெறுவோம்’ என்னும் தொனிப்பெருளில் இந்த கீறின் லயன் கிளப் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது கீறின் லயன் கிளப்பின் தலைவர் கௌதமன் தலைமையில் பி.ப12.00 மணிக்கு பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார உத்தியோகத்தர் திருமதி.அமல்ராஜ் மற்றும் விவசாய விதை ஆராயச்சி பணிப்பாளர் சிவனேசன் பாடசாலை அதிபர் திரு பங்கையச் செல்வன் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

untitled

untitled2

untitled3

-கிளிநொச்சி விமல் | வணக்கம் லண்டன் க்காக- 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்