Thursday, May 19, 2022

இதையும் படிங்க

கொழும்பின் பல பகுதிகளுக்கு வார இறுதியில் 10 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் வார இறுதியில் 10 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை...

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்

இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் இம்மாதம் 25 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுமார் 1,000 உக்ரேனிய போராளிகள் இப்போது ரஷ்யாவிடம் சரணடைந்துள்ளனர்:BBC

சுமார் 1,000 உக்ரேனிய போராளிகள் இப்போது ரஷ்யாவிடம் சரணடைந்துள்ளனர். BBC ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, மரியுபோலின் அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்கில் பதுங்கியிருந்த சுமார் 1,000 உக்ரேனிய...

பிரதமர் மோடியின் நேபாள விஜயத்தின் போது பல ஒப்பந்தங்கள் கைச்சாத்து

பிரதமர் மோடியின் நேபாள விஜயத்தின் போது இரு நாடுகள் இடையே மேலும் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் நரேந்திர...

கோட்டா கோ கமவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இன்று காலையில் கோட்டா கோ கமவில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் படத் தொகுப்பு,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இன்று நாட்டின் வடக்கு கிழக்கு பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்

இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறைந்தது! 

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட பின்னர் இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறைந்திருப்பதாக மத்திய அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் நேற்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நம் நாட்டில் கொரோனா பாதிப்பும், உயிரழப்புக்களும் குறைவாகவே உள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று முடித்தோரில் 80 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 20 சதவீதம் பேர்தான் மரணம் அடைந்துள்ளர்கள்.

ஊரடங்கு அழுல்படுத்துவதற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 நாட்களில் இரு மடங்கு ஆனது. ஊரடங்கை அமுல்படுத்திய பிறகு சமீபத்தில் 6.2 நாட்களில் தான் இரு மடங்காகி இருக்கிறது.

19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் தேசிய சராசரியை விடக் குறைவாகவே உள்ளது.

நாடு முழுவதும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயிரத்து 919 மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளும், அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில் 21 ஆயிரத்து 800 படுக்கைகளும் உள்ளன.

கொரோனா பரிசோதனைக்காக 5 இலட்சம் ‘ரேபிட்’ பரிசோதனை கருவிகள் சீனாவில் இருந்து வந்துள்ளன. அந்தக் கருவிகள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களைக் கொண்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு, மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள், மருத்துவ பரிசோதனைக்கான உபகரணங்கள் போன்றவை குறித்து அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தியது.

கொரோனாவுக்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்தும் பல்வேறு வகையான முயற்சிகளில், நம்முடைய பாரம்பரிய முறைப்படி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறை பற்றியும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை விரைவாகக் கண்டறிவதற்கான கருவியை உருவாக்குவதிலும், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இந்தியா மும்முரமாக ஈடுபட்டுள்ளது. நமது பரிசோதனைத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்திய விஞ்ஞான மற்றும் தொழில் ஆராய்ச்சி சபை மற்றும் அரசு நிறுவனங்கள் இணைந்து அந்த கருவியை உருவாக்க முயன்று வருகின்றன.

இந்த கருவி தயாராகிவிட்டால், இதன்மூலம் கொரோனா தொற்று பரிசோதனையை துல்லியமாகவும், 30 நிமிடங்களிலும் செய்து முடிக்க முடியும். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் வெளிநாடுகளுடன் இணைந்து நாம் செயற்படுகிறோம்” என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க

ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு இயல் விருது

தமிழிலக்கிய ஆய்வாளரும், பண்பாட்டு ஆய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம், பண்பாட்டுத் தளங்களில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும்...

க.பொ.த. சாதாரணதர பரீட்சைகள் திங்களன்று ஆரம்பம் | விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் | பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2021 ஆம் ஆண்டுக்கான) பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.  அதற்கமைய எதிர்வரும்...

இலங்கை நிலைதான் இந்தியாவிலும் உள்ளது | ராகுல் காந்தி

வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரம் போன்றவற்றை ஒப்பிடுகையில் இலங்கையில் இருக்கும் நிலைதான் இந்தியாவிலும் உள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்...

பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை பஷில் சிதைத்து விட்டார் | விஜயதாஷ ராஜபக்ஷ

பொருளாதாரத்தை வேண்டுமென்றே  பாதிப்பிற்குள்ளாக்கியவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக அமைச்சர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை தவறான...

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த , மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட நால்வர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாளை முதலான மின் வெட்டு விபரம்

நாளை (19) முதல் 21 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புச் செய்திகள்

இந்திய வெளி விவகார அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்துள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் இன்று(28) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். அவரது வருகைக்காகவும் உணவு மற்றும்...

இலங்கைக்கு உதவ தயார் மோடி

அயல்நாட்டு நெருங்கிய நண்பராக, அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்காக முன் நிற்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவை இன்று சந்தித்த போதே...

மீண்டும் 7 கொரோனா மரணங்கள் உறுதி

நாட்டில் 7 கொரோனா மரணங்கள் நேற்று(12) உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று(13) தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

க.பொ.த. சாதாரணதர பரீட்சைகள் திங்களன்று ஆரம்பம் | விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் | பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2021 ஆம் ஆண்டுக்கான) பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.  அதற்கமைய எதிர்வரும்...

இலங்கை நிலைதான் இந்தியாவிலும் உள்ளது | ராகுல் காந்தி

வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரம் போன்றவற்றை ஒப்பிடுகையில் இலங்கையில் இருக்கும் நிலைதான் இந்தியாவிலும் உள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்...

பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை பஷில் சிதைத்து விட்டார் | விஜயதாஷ ராஜபக்ஷ

பொருளாதாரத்தை வேண்டுமென்றே  பாதிப்பிற்குள்ளாக்கியவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக அமைச்சர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை தவறான...

மேலும் பதிவுகள்

குமுதினி படுகொலை 37ஆவது ஆண்டு நினைவேந்தல் லண்டனில்!

இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான படுகொலையின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்ற குமுதினிப் படுகொலை இடம்பெற்று 37 வருடங்கள் கடந்த நிலையில் இன்று லண்டனில் இந்த நினைவஞ்சலிக்...

மலையக சமூகத்தின நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால் அதை அனைவருமே வரவேற்க வேண்டும் | ஜீவன்

நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில் மலையக சமூகம் கட்டுக்கோப்பாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும் என...

பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டும் |கிரியெல்ல

ஆளும் தரப்பினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தாத பாதுகாப்பு அமைச்சர் எதற்கு ? பொது மக்கள் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றிற்கு பொறுப்புக்கூற...

இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் | பிரதமரிடம் சுதந்திரக் கட்சி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து கட்சி மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம்  சுதந்திர கட்சி அறிவித்துள்ளது.

உண்மைகளை அம்பலப்படுத்த தயாராகும் மகிந்த | வெளியான தகவல்

தான் பிரதமர் பதவியில் இருந்து விலகும் தீர்மானம் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவேன் என...

புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை:பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள விசேட சுற்றறிக்கை

நாடு முழுவதும் காணப்படும் நிலைமைகளின் அடிப்படையில், சட்டம், ஒழுங்களை தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் குற்றங்களை தடுப்பதற்காக ரோந்து பணிகளை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன...

பிந்திய செய்திகள்

உங்களுக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள் தனம் | டி.இமானின் முன்னாள் மனைவி காட்டம்

உங்கள் வாழ்க்கையில் 12 வருடம் இருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக மாற்ற முடியும் என்றால், உங்களை போன்ற ஒருவருக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள்தனம்.

முடிந்தது ஆதி-நிக்கி கல்ராணி திருமணம்- வெளிவந்த அழகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர்ந்தாலே அது ரசிகர்களிடம் ஸ்பெஷலாக பார்க்கப்படும். அப்படி அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா என ஜோடி பிரபலங்கள் உள்ளார்கள்.

ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு இயல் விருது

தமிழிலக்கிய ஆய்வாளரும், பண்பாட்டு ஆய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம், பண்பாட்டுத் தளங்களில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும்...

20 வயதின் கீழ் ஏ பிரிவு கூடைப்பந்தாட்டம் : புனித பேதுருவானர் கல்லூரிக்கு 3ஆம் இடம்

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஏ பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பம்பலப்பிட்டி, புனித பேதுருவானவர் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்றது.

மாற்றத்தை ஏற்படுத்துமா ‘டேக் டைவர்ஷன்’ ?

‘கேஜிஎஃப்’ படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டேக் டைவர்ஷன்’ திரைப்படம், ‘அனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக’ அப்பட இயக்குநர் ஷிவானி...

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட்டில் தடுமாறும் இலங்கை | இறுதிநாளான இன்று இரு அணிகளுக்கும் முக்கியமான நாள்

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் சட்டாக்ரோம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.

துயர் பகிர்வு