Saturday, September 25, 2021
- Advertisement -

TAG

கவிதை

உயிர்க் கவிதை | கவிதை | சிவநாதன்

உயிர் உள்ள சொற்கள்தேடி உயிர் விட்டுக்கொண்டிருந்ததொருகவிதை மனவெளியில்எண்ணச்சருகுகள்அங்கங்கேசிதறிக் கிடைக்க தனிமைக் கதவின்தாழ்ப்பாள் திறந்துநினைவெனும்தாழ்வாரங்களில்நிலையில்லாது வழியும்ஞாபக...

நிலவும் அவனும் | கவிதை | உஷா விஜயராகவன்

பேரழகு பொருந்தியமங்கை தான்  நிலவோ.. சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை.. இதன் வெளிப்பாடுஇவனது இசையோ.. இவனது...

ஒற்றை ரோஜா | கவிதை | உஷா விஜயராகவன்

நான்  விடும்மூச்சுக் காற்றுக்குஒலி  இருந்தால்அது  உன் பெயரைமட்டுமே  உச்சரிக்கும்நான்  ரோஜாவைவிட  அழகில்லைநான்  உன் மேல்கொண்ட காதலும்என் இதயம்துடிக்கும்  துடிப்பும்ரோஜாவை  விடஅழகானது 💞💞

க(கொ)ல்லூரி | கவிதை

பாடசாலைத் துப்பாக்கிபட படண்ணு வெடிக்கவாடி விழுகின்றனவசந்த கால மலர்கள். சீருடை அணிந்துசிரித்து வந்த பிள்ளைமார்பில் குண்டுடன்மரணித்துப் போகிறது.காவல் துறை...

நீ இன்றி நானும் இல்லை | கவிதை | கவிஞர் : தாமரை

நீ இன்றி நானும் இல்லைஎன் காதல் பொய்யும் இல்லைவழி எங்கும் உந்தன் முகம் தான்வலி கூட இங்கே சுகம் தான்

விலகிப் போகும் வாழ்க்கை | கவிதை | சல்மா

இன்றும்ஒருவரைஎன்னை விட்டுவழியனுப்ப நேர்கிறதுநேற்றும்அதற்கு முன்பும் கூடநீங்கள்நினைப்பது போலஇது வாசல் வரை சென்றுவெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல ஒவ்வொரு வழியனுப்புதலும்வயதை...

பொங்கல் | கவிதை

கட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..

பாலென காதல் பொங்கும் | கவிதை | குடந்தை பரிபூரணன்

முன் புற மாடி வீட்டின்முன்றலில் ஓர் இ ளைஞன்மின் கதிர் பார்வை யாலென்மீன் விழி துடிக்கச் செய்வான் அன்...

தனிமையின் தவிப்புகள் | கவிதை | கயல்விழி

கருவில் சுமந்தவளே-என் கண்ணீரை பார்அன்னையின் மடியில்ஆசையாய் பிள்ளைகள்உறங்கும் போதுஇதோஇவள் மட்டும்தனிமையில் தாய் மடிதேடியபடி உன் கரங்களில் கொடுக்கும்ஒரு பிடி...

நட்பு | கவிதை | ஆ.பிரவின் ராஜ்

வயிற்றில் பிறவாஉயிர்கென‌;உயிரையே கொடுப்பவன்தோழனே!உள்ளும் புறமும்தூய்மையாய்;உயிர்மூச்சில் கலந்தவன்தோழனே!பிரிவால் நட்புமறப்பதில்லை;பிரிந்தால் நெருங்குவது வேறெதுவுமில்லை!காலங்கள் கடந்தும்சுமையில்லை;களங்கமற்ற நட்பில்பிழையில்லை!பொன்னும் பொருளும்இழப்பினும்;நட்புகள் ஓர்நாளும்விலகாதே!நினைவுகள் கனவில்வந்தாலும்;வலிகள் மறப்பதுநட்பாலே!அரட்டைகள் சேட்டைகள்சண்டைகளோ;அந்நொடி மறந்துபழகியிருப்போம்!உடலால் பிறப்பால்வேறுபட்டும்;நட்பால்...

பிந்திய செய்திகள்

டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை!

புதுடெல்லி:தலைநகர் டெல்லியின் ரோஹினி பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் போல் நுழைந்த கும்பல், நேற்று மதியம் திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. இதில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய...

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் நால்வர் கைது!

யாழ்ப்பாணம்- மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,...

வவுனியாவில் 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!

வவுனியாவில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 8 மணிவரையுடன் நிறைவடைந்த காலப்பகுதியில், 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது .

பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு கொழும்பு மாநகரசபை அறிவிப்பு!

கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு உரிமையாளர்களுக்கு கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது. கொழும்பு மாநகர ஆணையாளர்...

மம்தா பானர்ஜி இத்தாலியில் நடக்கும் அமைதி மாநாட்டில் பங்கேற்க ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு..!

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இத்தாலியில் நடக்கும் அமைதி மாநாட்டில் பங்கேற்க ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபரில் இத்தாலியில் நடைபெறவுள்ள உலக அமைதி...
- Advertisement -