Monday, November 30, 2020
- Advertisement -

TAG

கிளிநொச்சி

விடுதலைப் புலிகளின் முக்கிய ஆவணங்கள் தேடுதல்; கிடைத்தது என்ன? படங்கள் இணைப்பு

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் முக்கிய ஆவணங்கள், பெறுமதியான பொருட்கள் காணப்படலாம் என கடற்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நீதவான், கண்டாவளை பிரதேச செயலகம் மற்றும்...

கிளிநொச்சியில் முதன் முதலில் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவான தேனுசன்.

இந்த மாதம் நேபாளம் நாட்டில் நடைபெற இருக்கும் தெற்காசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 19வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையிலான SAFF (South Asian Football Federation) கிண்ண போட்டியில் பங்கு பெறும் இலங்கை அணியில் கிளிநொச்சி உருத்திரபுரம்...

கிளிநொச்சியில் மண்ணை மேயும் கால்நடைகள் |வரட்சியின் கொடுமை

  கிளிநொச்சியில் வரட்சி காரணமாக கால்நடைகள் மண்ணை மேய்கின்ற காட்சி மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. மழை வீழ்ச்சி கிடைக்காமையால் பூ வறண்டு, புழுதியாகக் காணப்படுகின்றது. இதனால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எமது சிறப்பு...

வடக்கிற்கு இரண்டு புதிய புகையிரத சேவைகள்

வடக்கிலிருந்து காங்கேசன்துறை முதல் கொழும்பு வரை இரண்டு புதிய புகையிரத சேவைகள் நாளை (02) முதல் காலை மற்றும் இரவு வேளைகளில் இடம்பெறவுள்ளதாக யாழ் புகையிரத நிலையத்தின் தலைமை அதிகாரி ரி.பிரதீபன் அறியத் தந்துள்ளதாக...

கிளிநொச்சியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தல்

கிளிநொச்சியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமி வட்டக்கச்சி கட்சன் வீதியை சேர்ந்த நான்கு இளைஞர்களால் நேற்றறையதினம் கடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக் கடத்தல்...

நா. யோகேந்திரநாதனின்  நீந்திக் கடந்த நெருப்பாறு நூல் கிளிநொச்சியில் வெளியீடு

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் மரண மழையில் நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் சோதிநாதன் தலைமையில் இந்த...

பிந்திய செய்திகள்

புறக்கோட்டையில் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்கு முற்றாக முடக்கம்

கொழும்பு- புறக்கோட்டை வழமைக்கு திரும்பினாலும் மொத்த விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நிலைமை ஆபத்தில் – ரோஸி சேனாநாயக்க எச்சரிக்கை

கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அதிகமான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதால் கொழும்பில் நிலைமை ஆபத்தாக உள்ளது என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க எச்சரித்துள்ளார்.

இன்னல்கள் போக்கும் கார்த்திகை ‘சோமவாரம்’: விரதம் இருப்பது எப்படி

சிவபெருமானை திங்கட்கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். திங்கட்கிழமையை ‘சோமவாரம்’ என்றும் குறிப்பிடுவார்கள். ‘சோம’ என்பதற்கு ‘பார்வதி உடனாய சிவபெருமான்’ என்றும், ‘சந்திரன்’ என்றும் பொருள். சோமவாரத்தில் செய்யும் வழிபாடு அனைத்துமே...

திரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை

நடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன்...

கவிதை | மழை | வண்ணதாசன்

வரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...
- Advertisement -