Thursday, October 22, 2020
- Advertisement -

TAG

மலேசியா

மலேசியா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 9 பேர் மாயம்; ஒருவர் மரணம்..

மலேசியாவை நோக்கி 20 இந்தோனேசிய தொழிலாளர்களுடன் சென்ற மரப்படகு மலாக்கா ஜலசந்தியில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.இந்தோனேசியாவின் Rupat தீவிலிருந்து சட்டவிரோதமாக இந்தோனேசியர்களை மலேசியாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது, இப்படகு விபத்திற்கு உள்ளாகி...

மலேசியாவுக்கு செல்ல முயன்ற இந்தோனேசியர்கள் கைது .

இந்தோனேசியாவின் வடக்கு Sebatik பகுதியிலிருந்து மலேசியாவின் சாபா பகுதிக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 13 இந்தோனேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தோனேசியர்கள் மலேசியாவுக்கு சட்டவிரோதமாக செல்வது பற்றி கிடைத்த தகவலின் அடிப்படையில், மலேசியாவை இணைக்கக்கூடிய Sebatik மாவட்டத்தின் Bambangan துறைமுகத்தில் இந்தோனேசிய அதிகாரிகள் விசாரித்துள்ளனர். பின்னர், சாலை வழியாக குடியேறிகள் மலேசியாவுக்கு செல்ல முயல்வதாக தகவல் கசிந்ததன்...

மலேசியாவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் இந்தியர்கள் உள்பட 54 வெளிநாட்டினர் கைது

மலேசியாவின் பஹாங் மாநிலத்தில் உள்ள ஒரு தீம் பார்க்கில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சட்டவிரோதமாக பணியாற்றி வந்ததாக 54 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதில் 18 பேர் மியான்மரைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் இந்தியா, இந்தோனேசியா,...

மலேசியா உலகின் குப்பைத் தொட்டியல்ல-திருப்பி அனுப்பப்பட்ட கொள்கலன்கள்.

மலேசியா விழித்ததை அடுத்து கடந்த மூன்றாம் காலாண்டில் இருந்து, 150 பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை பிரித்தானியா உள்ளிட்ட 13 முக்கியமான செல்வந்த நாடுகளுக்கு மலேசியா திருப்பி அனுப்பியுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் மலேசியா உலகின்...

மலேசியாவில் தேடுதல் வேட்டை: அகதிகள் உள்பட 36 வெளிநாட்டினர் கைது

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் இரு இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், ஐ.நா.அகதிகள் அடையாள அட்டையைக் கொண்ட அகதிகள் உள்ளிட்ட 36 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மசாஜ் பார்லரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், மியான்மரைச் சேர்ந்த 14 பேர், மற்றும் ஒரு பிலிப்பைனியர் கைது செய்யப்பட்டுள்ளனர். “ஐ.நா.வழங்கியுள்ள அகதிகள் அடையாள அட்டைகளை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவது கடும் குற்றமாகும். தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளின் அகதி அந்தஸ்தை ரத்து செய்யக்கோரி குடிவரவுத்துறை பரிந்துரைக்கும்,” எனக் கூறியுள்ளார் குடிவரவுத்துறை இயக்குனர் ஜெனரல்...

புலிகளுடன் தொடர்பு; மலேசிய வழக்கில் திருப்பம் வருமா?

விடுதலை புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் பிணை தொடர்பான மனுவை எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மலேசிய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த ஆண்டு நவம்பரில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்தது பேசியதாக குற்றம்...

விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி; 12 பேருக்கு 30 வருட சிறை

தடைச் செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி உதவி வழங்கியதாக தெரிவித்து மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பிரதேச அரசியல்வாதி உள்ளிட்ட 12 சந்தேக நபர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் அவர்களுக்கு 30...

விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் என்பது உண்மையா? – உருத்திரகுமாரன் விளக்கம்

மலேசியாவில்  நெகிரி செம்பிலான், மலக்கா மாநிலச் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களான ஜி.சுவாமிநாதன், பி.குணசேகரன் உட்பட  ஜனநாயகச் செயல் கட்சி (DAP) இரு உறுப்பினர்களுடன் மொத்தம் 12 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை...

விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கமா? மனு தாக்கல்?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட 12 பேரில், 5 பேர் சார்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 5...

ஜனாதிபதி தேர்தலில் விடுதலைப்புலிகள் குறித்த அச்சத்தை தூண்டும் நடவடிக்கைள்: புரொன்ட் லைன்

  இலங்கை அரசாங்கத்திற்கும்  விடுதலைப்புலிகளிற்கும் இடையில் 2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் தமிழர்கள் தொடர்பில் பாரிய  பயங்கரவாத சம்பவங்கள் எதுவும் இடம்பெறாத போதிலும் தேர்தல்களிற்கு முன்னர் சிங்கள பெரும்பான்மையின அரசியல் கட்சிகள் ...

பிந்திய செய்திகள்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 30 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள்

கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேரினது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரித்துள்ளார்.

20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்...

35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்

முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார...

மழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம்...

பள்ளிகளும்.. சுகாதார குறைபாடுகளும்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தாமதமாகிக்கொண்டிருக்கிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக இருப்பதும் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறையாக பின்பற்றப்படுகின்றன. இந்தநிலையில்...
- Advertisement -