Wednesday, October 27, 2021
- Advertisement -

TAG

முல்லைத்தீவு

கோம்பாவில் பிரதேசத்தில் நபரொருவர் சரமாரியான தாக்குதல்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் நபரொருவர் சரமாரியான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளநிலையில் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இ . உதயகுமாரின் மாடு சுரேஷ் எனும் நபரின் காணிக்குள் சென்றபோது அதனை சுரேஷ்...

வற்றாப்பளை கண்ணகியம்மனுக்கு இன்று பொங்கல்! கோயிலுக்குள் நுழைய தடை!!

வற்றாப்பளைக்குள் அனுமதிப்பத்திரம் இல்லாமல் நுழைபவர்கள் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்படும் வாய்ப்புள்ளதாக சுகாதாரப்பிரிவினர் அறிவித்து வருகிறார்கள்.வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று (8) இடம்பெறவுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ள...

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் தனிமைப்படுத்தலில் மேலும் இருவருக்கு கொரோனா

கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட 2 கடற்படையினரும் இன்று (சனிக்கிழமை) வெலிக்கந்த மருத்துவமனைக்கு...

முல்லைத்தீவு தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருவர் மரணம்.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தப்பட்ட முகாமுக்கு குணசிங்கபுரவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பாக சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் கூறியுள்ளார்.அந்தவகையில் தற்போது PCR சோதனைகள்...

சங்கா, மஹேலவின் பாராட்டைப் பெற்ற முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவிகள்!

யுத்தத்தின் வடுக்களை தன்னகத்தே தாங்கி, முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்ட இரண்டு மாணவிகள் 2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றமை பல்வேறுத் தரப்பின் பாராட்டுகளை பெற்றுள்ளது. முள்ளியவளை கலைமகள்...

கொரோனா தொற்றின்றிய மாவட்டங்களாக கிளிநொச்சி, முல்லைத்தீவு!

  வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலுமே இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய 21 மாவடங்களிலும் கொரோனா...

போரினால் தண்டுவடம் பாதித்தும் சாதித்த முல்லைத்தீவு மாணவிகள்!

போர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தினைச்...

வடக்கு மாகாணம் ஆபத்தின் பிடியிலா?

வைத்திய கலாநிதி சிவமோகன் வடபகுதி பாடசாலைகளை இராணுவத்தின் கொரோனா தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதால் தமிழ் மக்கள் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என   குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்த அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடக்கு மாகாணம் எவ்வித கொரோனா அச்சுறுத்தல்...

முல்லைத்தீவிலிருந்து பாரிய தொகை ஆயுதங்களை கைப்பற்றல்!

முல்லைத்தீவு - புதுமாத்தளன் பகுதியிலிருந்து பாரிய தொகை ஆயுதங்களை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை கொண்டே வனப்பகுதி ஒன்றிலிருந்து இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது 2 கைக்குண்டுகள், 2 ஆர்பிஜி...

முல்லைத்தீவில் நாயால் வாக்குவாதம்; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். குமுழமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரான இராசலிங்கம் ரமேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் குறித்து...

பிந்திய செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மை பற்றி கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது!

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மை பற்றி கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது என தமிழக அரசு கூறியது. வதந்திகள் பரப்புவது கவலை அளிக்க கூடியது என உச்சநீதிமன்ற...

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு உத்தரவு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கைக் கைவிடுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதியும், பிரதமரும் எள்ளென்றால் நான் எண்ணெய்யாக இருப்பேன்!

ஜனாதிபதியும், பிரதமரும் எள்ளென்றால் நான் எண்ணெயாக இருந்து அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம்!

சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஜனநாயகத்தை நசுக்க நடக்கும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம்!

டெல்லி: இந்திய ஜனநாயகத்தை நசுக்க நடக்கும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம், பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்துப் புலனாய்வு செய்ய சுயேச்சை...
- Advertisement -