Sunday, October 25, 2020
- Advertisement -

TAG

விஜய் சேதுபதி

அய்யப்பனும் கோஷியும் தமிழில் விஜய் சேதுபதி

கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும் படம் தென்னிந்திய அளவில் மட்டுமல்ல, இந்திதிரையுலகின் கவனத்தையும் ஈர்த்தது. மலையாளத்தின் வெற்றி பெற்ற...

முதலில் விஜய்; இப்போது சேதுபதிக்கு பாடலை அர்ப்பணம் செய்யும் ஸ்ரீதர்

பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் விஜய்யை தொடர்ந்து விஜய்சேதுபதிக்கு பாடலை சமர்ப்பணம் செய்ய இருக்கிறார். தமிழ் சினிமா டான்ஸ் மாஸ்டர்களில் முக்கியமானவர்  ஸ்ரீதர் மாஸ்டர். தனித்துவம் கொண்ட அவரது நடன அசைவுகள் ரசிகர்களிடம்...

ரசிகரின் மகிழ்ச்சிக்காக விஜய் சேதுபதியின் புதிய போட்டோ ஷூட் .

நடிகர் விஜய் சேதுபதியின் டிவிட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்தது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். தற்போது மனிதன் என்ற பெயரில் புதிய போட்டோ...

அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி

தமிழில் பிரபல நட்சத்திரமாக இருக்கும் அமீர் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் அரசியல் களத்தில் களமிறங்கி இருக்கிறார்கள். மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் அமீர். இவர் யோகி...

உன் மாஸ்டர் பிளான் தான் என்ன?விஜய் சேதுபதியை கேட்கும் பார்த்திபன்.

தில்லி பிரசாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’ .விஜய் சேதுபதி ஜோடியாக அதிதி ராவ் நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.இந்த படத்திற்கு பிரேம் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.படத்தின்...

இயக்குனருக்கு கிடைத்த கெளரவம்.

விஜய் சேதுபதி கெளதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆறுமுக குமார். ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'லாபம்' படத்தையும்...

மாஸ்டர் பாடல் இசைக்குழுவுடன் அதை கேட்டு ரசிக்கும் அனிருத்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்....

விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வைரலாகும் போஸ்ட்.

பி.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள...

தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி!

கதாநாயகனாக பெயர் வாங்கிய விஜய் சேதுபதி மற்ற நடிகர்கள் படங்களிலும் இமேஜ் பார்க்காமல் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடிக்கிறார். மாதவனின் விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் வில்லனாக வந்தார். ஓ...

சேரன் கதையில் விஜய் சேதுபதி.

பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். கடைசியாக திருமணம் படத்தை இயக்கி...

பிந்திய செய்திகள்

தி.மு.க.வின் போராட்டம் ஓயாது | மு.க. ஸ்டாலின்

மருத்துவ கல்வியியல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு விரைந்து நடைமுறைப்படுத்தப்படும் வரை தி.மு.க.வின் போராட்டம் ஓயாது என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் ஓன்றுபடும் கூட்டங்களில் சுமந்திரன் பங்கேற்பது சாபக்கேடு | அனந்தி

தமிழ்த் தேசியத்திற்கும், தமிழ் மக்களினதும் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரானவராக இருக்கும் சுமந்திரன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஒன்றுபடும் அரசியல் தரப்புக்களின் கலந்துரையாடல்களில் பங்கேற்பது தமிழினத்தின்...

பிரபாகரன் வேடத்தில் ‘சீறும் புலி’ பாபி சிம்ஹா | பளீச் ஃபர்ஸ்ட் லுக்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 

கொழும்பிலிருந்து நெடுந்தூர அரச பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

கொழும்பு கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நெடுந்தூர அரச பேருந்து சேவைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் நிறுத்துவதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

நயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, நயன்தாராவின் படத்துக்காக உதவி செய்ய உள்ளாராம்.நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை,...
- Advertisement -