Tuesday, September 28, 2021

இதையும் படிங்க

சிவானியை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம்!

நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள...

தெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா?

ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம் குறித்து அவ்வப்போது...

சாய் பல்லவியுடன் டூயட் பாட விருப்பம்…. ஓப்பனாக சொன்ன சிரஞ்சீவி!

தெலுங்கில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘லவ் ஸ்டோரி’. காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.

யோகிபாபுவின் ‘பேய் மாமா’ | திரைவிமர்சனம்

நடிகர்யோகிபாபுநடிகைநாயகி இல்லைஇயக்குனர்சக்தி சிதம்பரம்இசைராஜ் ஆர்யன்ஓளிப்பதிவுஎம்.வி.பன்னீர்செல்வம் ஒரு பங்களாவில் எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட சில...

சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார் – கமல் உருக்கம்

இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகரும் 16 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியவருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்னும் எஸ்பிபி இறந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இதை முன்னிட்டு நடிகர்கள், நடிகைகள் எஸ்.பி.பி...

சமந்தாவுடன் விவாகரத்தா? முதன் முறையாக மவுனம் கலைத்த நாக சைதன்யா

நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின்...

ஆசிரியர்

முதலில் விஜய்; இப்போது சேதுபதிக்கு பாடலை அர்ப்பணம் செய்யும் ஸ்ரீதர்

இதையும் படிங்க

குஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா?

நடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...

விவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு

நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...

முதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...

விவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு!

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை!

மறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....

வலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின்...

தொடர்புச் செய்திகள்

‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’ என விஜய் படங்களுக்கு ஏன் ஆங்கிலத்தில் பெயர்வைக்கிறார்கள்

1. நாளைய தீர்ப்பு - 1992 'வெற்றி', 'குடும்பம்', 'வசந்த ராகம்', 'சட்டம் ஒரு விளையாட்டு', 'இது எங்கள் நீதி' எனத் தனது தந்தை இயக்கிய...

விஜய் தந்தை முதலமைச்சரானார்

இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக சமீபத்தில் பதிவு செய்தார். இதற்கும் விஜய்க்கும் சம்மந்தம் இல்லை என்று அவரே கூறினார். விஜய்யும் மறுப்பு...

மாஸ்டர் படத்தின் டிரைலர் திகதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மன்னனாக கொண்டாடப்படும் ஒரு நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது இளம்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும்...

வலிகளை வரிகளாக்கிப் பாடுவதே காலத்தின் பணியென்பேன் | வர்ணராமேஸ்வரன்

"நேற்றுத் தின்ற சோற்றை எண்ணிவாடும் வயிற்றை என்ன செய்யகாற்றையள்ளித் தின்று விட்டுகையலம்பத் தண்ணீர் தேட......பக்கத்திலே குழந்தை வந்துபசித்து நிற்குமே...- அதன்பால்வடியும் முகம் அதிலும்நீர்...

குலாப் சூறாவளி ; கடலில் பயணம் செய்யும் மீனவ சமூகத்துக்கான எச்சரிக்கை

வடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது தென் ஒடிசாவுக்கு அண்மையாக வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு ஆழமான தாழமுக்கமாக...

மேலும் பதிவுகள்

விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேசுவதில் எந்த தவறும் இல்லை

புலம்பெயர் புலி அமைப்புகள் என்பது வேறு, புலம்பெயர் தமிழர்கள் என்பது வேறு, எனினும்  தமிழ் புலம்பெயர்  அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலோ புலம்பெயர் விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேசுவதிலோ எந்த தவறும் இல்லை.

புரதச் சத்தின் முக்கியத்துவம் | ஹிரோஷன் ஜயரங்க

அதிகரித்துச் செல்லும் தனிநபர் வருமானம், இணையப் பாவனையின் முதிர்ச்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றினால் இலங்கையர்கள் மத்தியில் கடந்த இரு தசாப்த காலப்பகுதியில் புதுமையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது...

உலக எடை தூக்கல் போட்டி | இலங்கை வீரர்கள் பங்கேற்பு

இம்முறை பொதுநலவாய எடைத்தூக்கல் வல்லவர் போட்டி மற்றும் உலக  எடைத்தூக்கல் போட்டி ஆகிய இரண்டையும் ஒ‍ரு போட்டித் தொடராக நடத்த உலக  எடைத்தூக்கல் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. 

எரிபொருள் தட்டுப்பாடினால் நாடு திறக்கப்படுமா என சந்தேகம்? | ரணில்

உள்நாட்டு சந்தையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்...

இலங்கை உட்பட நான்கு நாடுகளுடன் சொந்த மண்ணில் மோதப்போகும் இந்தியா

2021-22 ஆம் ஆண்டில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடும் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று...

யாழ். தொண்டமானாறு கடல் நீரேரியில் முதியவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம், தொண்டமானாறு கடல் நீரேரியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலைவேளையில் மீன் பிடிக்கச் சென்றவர்கள்...

பிந்திய செய்திகள்

புகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு!

புகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....

புரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்!

தேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

அதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...

ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்!

சமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...

இலங்கையின் கொரோனா முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...

இலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா?

அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...

துயர் பகிர்வு