பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரொனா தொற்று உறுதி

உலகப் புகழ்பெற்ற உதைப்பந்தாட்ட வீரர் நெய்மாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல பிரபல ஹொலிவூட் நடிகரான த ரொக் என்பவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கின்றது.

இவருக்கு மட்டுமன்றி ரொக்கின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆசிரியர்