Saturday, January 16, 2021

இதையும் படிங்க

ஈ.ரி.ஐ. நிறுவன பணிப்பாளர்கள் 4 பேரும் பிணையில் விடுதலை

6.480 பில்லியன் வைப்பு பணத்துடன் இரகசிய கணக்குகளை சட்டவிரோதமாக பேணியதாக கூறப்படும் விவகாரத்தில், கறுப்புப் பண சுத்திகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட...

சீனாவின் மாகாணமொன்று திடீர் முடக்கம்

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை...

பிக் பேஷ் கிரிக்கெட் | பிரிஸ்பேன் ஹூட் அணி அதிரடி வெற்றி

பிக் பேஷ் இருதுக்கு-20 தொடரின் 39 ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹூட் அணி 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்தியாவே சீனாவுக்கு நிகராக செயற்படும் ; வெள்ளை மாளிகை ஆவணத்தில் தகவல்

வலுவான இந்தியா தான் சீனாவுக்கு எதிராக சமநிலையில் செயல்படும் என்று வெள்ளை மாளிகை ஆவணம்  ஒன்று கூறுகிறது. அமெரிக்காவில் ட்ரம்ப்...

கொரோனா தடுப்பூசி – விதிமுறைகள் வெளியிடப்பட்டது!

கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாத்திரமே போடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும், முதல் டோஸ் போடப்பட்ட...

இந்தியா முழுவதும் இளம் தலைமுறை திருக்குறளைப் படிக்கவேண்டும்!

திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆண்டுதோறும் தை...

ஆசிரியர்

கிளிநொச்சியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக நடவடிக்கை

 

இளம் வயதினர் மத்தியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் பொறிமுறையை கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி பொது வைத்தியசாலை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. போதைப்பொருள் அற்ற மாவட்டமாக கிளிநொச்சியை உருவாக்கும் நோக்குடனான பயணமாக இருக்க வேண்டுமென  கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் இராகுலன் கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து தெரிவித்தார். 

கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்  செயலியூடாக கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கியிருந்தார். கிராம உள்ளூர் மக்களை அணுகுவதன்மூலம் அந்த சமூகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென கருத்து தெரிவித்தார். குறிப்பாக வீடுகளிலிருந்தே முன்னெடுக்கப்படுவது சிறந்தது எனவும் இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றியும் ஆலோசனை வழங்கியிருந்தார்.  கிளிநொச்சி கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் கமலராஜன் கருத்து தெரிவிக்கையில் பாடசாலைகளில் விழிப்புணர்ச்சியை முன்னெடுத்துவருவதாகவும்  இங்கு எடுக்கப்படும் செயற்திட்டங்களுக்கு பூரண ஆதரவினை வழங்குவதாகவும், பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனையை  எதிர்காலத்தில் முற்றாக கட்டுப்படுத்தலாம் என நம்பிகையும் தெரிவித்தார். 

போதைப்பொருளின் பாவனையின் பாதகம் பற்றிய தெளிவூட்டலை எவ்வாறு செய்யலாம் எனவும் அதனை என்ன பொறிமுறையில் நடைமுறைப்படுத்தலாம் எனவும் தொடர்ந்து ஆராயப்பட்டது. இதற்காக மூன்று குழுக்களை அமைத்து இந்த விழிப்புணர்ச்சியை முன்னெடுக்கும் திட்டத்தை உளவள வைத்திய நிபுணர் ஜெயராசா தெரிவித்தார்,  யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி கருத்துதெரிவிக்கையில் எல்லோரும் இணைந்து கடும் எதிர்ப்பு குரல் கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இந்த கலந்துரையாடலை நெறிப்படுத்தியிருந்தார். 

கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்பக்கல்வி பாடசாலை அதிபர் பங்கையற்செல்வன், அதிபர் ஜோயல் பியசீலன், அதிபர் திருமதி ஜெயலஷ்மி, மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி முத்துக்குமார், வைத்தியர் ஸ்ரீதர், கிளிநொச்சி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் குகராசா, வைத்தியர் சுகந்தன், கண்டாவளை MOH அதிகாரி மற்றும் பலர் கருத்து தெரிவித்தனர். வைத்திய நிபுணர் சதானந்தன் செயலி ஊடாக இலண்டனிலிருந்து தனது கருத்தையும் தெரிவித்தார். 

கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை ஆரம்பிக்கப்பட்டு முதல் செயற்திட்டமாக  போதைப்பொருள் பாவனைக்கு எதிரான முயற்சி மேற்கொண்டமைக்காக கிளி அரச அதிபர் மற்றும் கிளி வலயக் கல்விப்பணிப்பாளர் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் பேரவையின் எதிர்கால செயற்பாடுகளுக்கு தமது முழு ஆதரவினை வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.    

இதையும் படிங்க

ஆஸி டெஸ்டில் மழையின் குறுக்கீடால் ஆட்டம் பாதிப்பு

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இடைவேளைக்கு பிறகு மழைக்குறுக்கிட்டதால்,...

மக்கள் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய பதிவு!

அண்மையில் ஊடகங்களில் வெளியிடப்பட்ட அல்லது பிரசுரிக்கப்பட்ட சில கருத்துக்கள் தொடர்பாக மக்கள் வங்கி பின்வருவனவற்றை பதிவு செய்ய விரும்புகிறது: ஆரம்பம்...

முடக்கப்பட்டது திருகோணமலையின் பூம்புகார் கிழக்கு பிரதேசதம்

திருகோணமலை, உப்புவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாலையூற்று, பூம்புகார் கிழக்கு பிரதேசம் இன்று (16) முதல் முடக்கப்பட்டுள்ளது. பூம்புகார் கிழக்கு...

கொரோனா தடுப்பூசித் திட்டத்தை இந்தியப் பிரதமர் இன்று ஆரம்பிக்கிறார்

தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை, இன்று 16 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கிறார்.

கொரோனா பாதிப்பு: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி; திட்டம்!

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.‌ அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை...

12 நாடுகளுக்கு பயணத் தடை | சவுதி அரேபியா எச்சரிக்கை

கொரோனா வைரஸிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனுமதியின்றி 12 நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என சவுதி அரேபியா தனது மக்களுக்கு எச்சரித்துள்ளது.

தொடர்புச் செய்திகள்

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு

சினிமாவில் நடிகராக இருக்கும் சிம்பு மாநாடு பத்து தல படங்களைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார்.சிம்புசிம்பு நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில்...

தனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷுடன் பிரபல நடிகை மூன்றாவது முறையாக இணைய இருக்கிறார்.தனுஷ்நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தற்போது கார்த்திக்...

விஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இரண்டு இயக்குனர்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு

சினிமாவில் நடிகராக இருக்கும் சிம்பு மாநாடு பத்து தல படங்களைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார்.சிம்புசிம்பு நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில்...

தனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷுடன் பிரபல நடிகை மூன்றாவது முறையாக இணைய இருக்கிறார்.தனுஷ்நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தற்போது கார்த்திக்...

விஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இரண்டு இயக்குனர்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.

நயன்தாரா வேடத்திற்கு மாறிய பிரபலம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வேடத்திற்கு பிரபல ஹிந்தி நடிகை மாறியுள்ளார். நெல்சன் இயக்கத்தில் கடந்த...

ஆஸி டெஸ்டில் மழையின் குறுக்கீடால் ஆட்டம் பாதிப்பு

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இடைவேளைக்கு பிறகு மழைக்குறுக்கிட்டதால்,...

ரசிகர்களுடன் மாஸ்டர் படத்தை பார்த்தார் விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை நடிகர் விஜய், ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்துள்ளார். விஜய் நடித்த ‘மாஸ்டர்’...

துயர் பகிர்வு