நடப்பாண்டின் 6 நோபல் பரிசுகளுக்கான அறிவிப்பு வருகின்ற நாளைமறுநாள் முதல் 10ம் திகதி வரை வெளியாக உள்ளது.
3ம் திகதி மருத்துவம், 4ம் திகதி இயற்பியல், 5ம் திகதி வேதியியல், 6ம் திகதி இலக்கியம், 7ம் திகதி அமைதி, 10ம் திகதிபொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கான தேர்வுப் பட்டியலில் 343 பேர் இடம்பெற்றுள்ளனர்.