September 22, 2023 1:50 am

TikTok-க்கு பெல்ஜியத்திலும் தடை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பெல்ஜியத்திலும் TikTok செயலிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் இடையே பிரபலமான TikTok செயலிக்கு அமெரிக்கா, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சமீபத்தில் தடை விதித்தன.

அந்த வரிசையில், தற்போது மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் சேர்ந்துள்ளது.

அதாவது அந்த நாட்டின் அரச அலுவலகங்களில் அரசுக்குச் சொந்தமான கம்ப்யூட்டர், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் TikTok செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள் – TikTok-இன் தனியுரிமை; கனடா விசாரணை

TikTok-க்கு அமெரிக்காவில் காலக்கெடு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்